படிப்படியாக கீழே கூறிய முறையில் வெவ்வேறு குறியீட்டு முறையில் இருந்து ஒருங்குறியில் உங்கள் தமிழ் வாசகங்களை பெறலாம்!

மேலும், ஒரு குறியீட்டு முறையில் இருந்து மற்றோரு குறியீட்டு முறைக்கு உங்கள் வாசகங்களை மாற்றிக்கொள்ளவும், இந்த ஸ்கிரிப்ட் உங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் கவனத்திற்கு: உங்கள் கணணியில் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கத்தில் இருக்கவேண்டும். ஒருவேளை உங்கள் இணைய உலாவி, உங்கள் விருப்பத்தின் தேர்வு அடிப்படையில், பாதுகாப்பு நிமித்தமாக லோக்கல் ஸ்க்ரிப்டை இயக்குவதிலிருந்து முடக்கலாம். அப்போது என்று எச்சரிக்கை அறிவுறுத்தல் வரும். "Allow blocked content..." என்று தேர்வுசெய்து, இந்த ஸ்க்ரிப்டை உபயோகிக்கலாம்.

படி ஒன்று: சரியாக படிக்கமுடியாத அல்லது எந்த குறியீடு முறையில் தட்டச்சிடப்பட்டது என்று தெரியாத தமிழ் பத்தி அல்லது வாசகங்களை, நகல் எடுத்து கீழேயுள்ள நீல வண்ண கட்டமிடப்பட்ட வாசகப்பெட்டியில் ஒட்டவும்.

படி இரண்டு: கீழேயுள்ள ரேடியோ பொத்தானை ஒவ்வொன்றாக அழுத்தி, சிகப்பு வண்ண கட்டமிடப்பட்ட வாசகப்பெட்டியில் சரியாக வாசிக்க முடிகிறதா என்று பரிசோதிக்கவும்.

Indoweb Murasoli Webulagam Thinathanthi Dinamani Thinaboomi Anjal Thatstamil(LIBI) Amudham/Dinakaran Mylai Vikatan(old)Tab Tam(kumudam/vikatan)Bamini TSC Romanised koeln Anu Graphics (Pallavar) Nakkeeran(senthamiz) Uni2Bamini Uni2Tscii Uni2Tab Uni2Decimal Roman2Bamini Roman2Tscii Roman2Tab Bamini2Tscii Ç

படி மூன்று: மேலேயுள்ள காப்பி பொத்தானை அழுத்தி, ஒருங்குறியில் அல்லது உங்களுக்கு வேண்டிய குறியீட்டில் உள்ள இந்த வாசகத்தை பேஸ்ட் செய்து வேண்டிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவும்.

இந்த ஸ்கிரிப்ட் சுரதா தளத்தில் இருந்து கிடைக்கப்பெற்று எளிமையாக்கப் பட்டுள்ளது.