சுவீடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Konungariket Sverige
கொனுங்கரிகெட் ஸ்வரிய
சுவீடன் சாம்ராச்சியம்
சுவீடன் கொடி சுவீடன் சின்னம்
குறிக்கோள்
För Sverige i tiden1
(காலத்துடன் சுவீடனுக்காக)
நாட்டுப்பண்
Du gamla, du fria
("புராதானமான நீ சுதந்திரமான நீ ")
Location of சுவீடன்
தலைநகரம்
பெரிய நகரம்
ஸ்டாக்ஹோம்
59°21′N, 18°4′E
ஆட்சி மொழி(கள்) ஸ்வீடிஷ்
அரசு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
பரப்பளவு
 -  மொத்தம் 449,964 கிமீ² (55வது)
173,732 சது. மை 
 -  நீர் (%) 8.67%
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 9,082,995 (85வது)
 -  1990 குடிமதிப்பு 8,587,353 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $270.516 பில்லியன் (35வது)
 -  நபர்வரி $29,898 (19வது)
ம.வ.சு (2003) 0.949 (அதிகம்) (6வது)
நாணயம் குரோணர் (SEK)
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) மத்திய ஐரோப்பிய வேனல் நேரம் (UTC+2)
இணைய குறி .se
தொலைபேசி +46

சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியன் பகுதியில் உள்ள ஒரு நாடாகும்.

[தொகு] மாவட்டங்கள்

ஸ்வீடன் லான் என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்க பட்டுள்ளது. அவை:

  1. ஸ்டோக்ஹோம் மாவட்டம்
  2. உப்சாலா மாவட்டம்
  3. ஸோதர்மால்ம் மாவட்டம்
  4. ஓஸ்தெர்ஜோட்லாண்டு மாவட்டம்
  5. யோன்ஷோப்பிங் மாவட்டம்
  6. க்ரோநொபெரி மாவட்டம்
  7. கால்மர் மாவட்டம்
  8. கோட்லான்ட் மாவட்டம்
  9. பிலிகிங்கெ மாவட்டம்
  10. ஸ்கோன மாவட்டம்
  11. ஹாலந்து மாவட்டம்
  12. வாஸ்த்ரா கோட்லான்ட் மாவட்டம்
  13. வார்ம்லாண்ட் மாவட்டம்
  14. ஓரிப்ரோ மாவட்டம்
  15. வாஸ்ட்மான்லாண்ட் மாவட்டம்
  16. டோலர்னா மாவட்டம்
  17. கால்விபோரி மாவட்டம்
  18. வாஸ்தெர்நோர்லாண்ட் மாவட்டம்
  19. ஜ்யாம்ட்லாண்ட் மாவட்டம்
  20. வாஸ்தெர்பொட்டென் மாவட்டம்
  21. நோர்பொட்டென் மாவட்டம்

[தொகு] படங்கள்


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்