யேர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யேர்சி பைலிவிக்
Bailliage de Jersey
யேர்சியின் கொடி யேர்சியின் சின்னம்
நாட்டுப்பண்
"God Save the Queen" (official)
"Ma Normandie" ("My Normandy") (official for occasions when distinguishing anthem required)
Location of யேர்சியின்
அமைவிடம்: யேர்சி  (கடும் பச்சை)
தலைநகரம்
பெரிய நகரம்
செயிண்ட் எலியர்
49°11.401′N, 2°06.600′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பிரெஞ்சு
பிரதேச மொழிகள் Jèrriais
அரசு பராளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி, முடிச் சார்பு
 -  நாட்டின் தலைவர் இரண்டாம் எலிசபேத்
 -  லுதினன் ஆளுனர் Lt. Gen. Andrew Ridgway
 -  Bailiff Sir Philip Bailhache
 -  முதலமைச்சர் செனடர் பிராங்க் வாக்கர்
நிலை பிரித்தானிய முடிச்சார்பு 
 -  நோமண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு
1204 
 -  யேர்மனிடமிருந்து விடுத்தலை
மே 9 1945 
பரப்பளவு
 -  மொத்தம் 116 கிமீ² (219வது)
45 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2006 மதிப்பீடு 89,3001 (190வது)
 -  அடர்த்தி 760/கிமீ² (12வது²)
2/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2003 கணிப்பீடு
 -  மொத்தம் £3.6 பில்லியன் (167வது)
 -  நபர்வரி £40,000 (2003 மதிப்பீடு) (6வது)
ம.வ.சு (n/a) n/a (n/a) (n/a)
நாணயம் சுடேர்லின் பவுண்டு³ (GBP)
நேர வலயம் GMT
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+1)
இணைய குறி .je
தொலைபேசி +44
காவல் புனிதர் St. Helier
1 Jersey in Figures
2 Rank based on population density of Channel Islands including Guernsey.
3 The States of Jersey issue their own sterling notes and coins (see Jersey pound).

யேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால்[1] அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும். [2] இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் (Pierres de Lecq) என்றத் தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன. [3] பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது.

[தொகு] மேற்கோள்கள்

  1. "WHERE IS JERSEY". Jersey Tourism. பார்த்த நாள் 2006-10-15.
  2. "www.gov.je — Welcome to the States of Jersey website". States of Jersey (2006). பார்த்த நாள் 2006-10-15.
  3. "Walking — Walking Routes — Moonwalks". Jersey Tourism. பார்த்த நாள் 2006-10-18.

[தொகு] அச்சுப்பதிப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=யேர்சி&oldid=1230440" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்