விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


பொதுப் பொறுப்புத் துறப்புமருத்துவ துறப்புசட்டத் துறப்புஉள்ளடக்க துறப்புஇடர் துறப்பு


விக்கிப்பீடியா செல்லுபடியாகும்ந்தத்திரவாதமும்ற்காது


விக்கிப்பீடியா ஒரு இணைய திறந்த-உள்ளடக்க ஒருங்கிணைந்த கலைக்களஞ்சியம் ஆகும். அதாவது, தனிநபர்கள் மற்றும் குழுக்களின் ஒரு தன்னார்வ அமைப்பு, மனித அறிவின் ஒரு பொதுவான வள ஆதாரங்களை வளர்ப்பவர்கள் ஆகும். இந்த திட்டத்தின் கட்டமைப்பானது, இணைய இணைப்பு மற்றும் உலகளாவிய வலை உலாவி உடைய அனைவரும் அதன் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கிறது. இங்கே காணப்படும் எந்தத் தகவலும் முழுமையான, ​​துல்லியமான அல்லது நம்பகமான தகவல்களாக நீங்கள் பெறுவதற்க்கு தேவையான நிபுணர்களின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

அதாவது நீங்கள் விக்கிப்பீடியாவில் மதிப்புமிக்க மற்றும் துல்லியமான தகவல்களை காண முடியாது என்று சொல்வதற்க்கில்லை; பல நேரங்களில் உங்களால் அது முடியும். எனினும், விக்கிப்பீடியா, இங்கே காணப்படும் தகவல்களின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தாது. எந்தவொரு கட்டுரையின் உள்ளடக்கமும் யாராலோ சமீபத்தில் மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.

முறையான மறுபார்வை இல்லை[தொகு]

நாம் கட்டுரைகளின் நம்பகமான பதிப்புகளின் தேர்வு மற்றும் முன்னிலைப்படுத்தும் வழிகளில் ஈடுபடுகின்றோம். நமது இயக்கத்தில் சமூக பதிப்பாசிரியர்கள் Special:Recentchanges மற்றும் Special:Newpages போன்ற ஓடைகளை, புதிய மற்றும் மாறும் உள்ளடக்கத்தை கண்காணிக்க பயன்படுத்துகின்றனர். எனினும், விக்கிப்பீடியாவில் முறையான மறுபார்வை இல்லை; வாசகர்கள் பிழைகளை சரிசெய்யும் போதோ அல்லது சாதாரண மறுபார்வையில் ஈடுபடும் போதோ, அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எந்த சட்ட கடமை கிடையாது. இதனால் இங்கே படிக்கும் அனைத்து தகவல்களும் எவ்வித மறைமுக உறுதியான காப்புறுதிகளும் இல்லாமல் உள்ளது. இருப்பினும் கட்டுரைகள் என்றும் முறைசாரா மறுபார்வை மூலம் அல்லது முதற்பக்கக் கட்டுரைகள் மூலம் மதிப்பிடப்படுகிறது. நீங்கள் அவற்றை பார்வையிடும் முன்பு பொருத்தமற்ற செயல்பாடுகள் பின்னர் திருத்தப்பட இருக்கலாம்.

ஆசிரியர்கள் , பங்களிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகிகள், அமைப்பு இயக்குனர், அல்லது விக்கிபீடியா உடன் தொடர்புடைய வேறு எவரும், எந்த வழியிலும் அதன் தோற்றத்திற்க்கோ அல்லது அதன் எந்த தவறான, அவதூறான தகவலுக்கோ அல்லது உங்கள் பயன்பாட்டு தகவல்கள் அடங்கியுள்ள, இதில் இருந்து இணைக்கப்பட்ட வலை பக்கங்களுக்கோ பொறுப்பு உடையவர்கள்.

No contract; limited license[தொகு]

Please make sure that you understand that the information provided here is being provided freely, and that no kind of agreement or contract is created between you and the owners or users of this site, the owners of the servers upon which it is housed, the individual Wikipedia contributors, any project administrators, sysops or anyone else who is in any way connected with this project or sister projects subject to your claims against them directly. You are being granted a limited license to copy anything from this site; it does not create or imply any contractual or extracontractual liability on the part of Wikipedia or any of its agents, members, organizers or other users.

There is no agreement or understanding between you and Wikipedia regarding your use or modification of this information beyond the Creative Commons Attribution-Sharealike 3.0 Unported License (CC-BY-SA) and the GNU Free Documentation License (GFDL); neither is anyone at Wikipedia responsible should someone change, edit, modify or remove any information that you may post on Wikipedia or any of its associated projects.

Trademarks[தொகு]

Any of the trademarks, service marks, collective marks, design rights or similar rights that are mentioned, used or cited in the articles of the Wikipedia encyclopedia are the property of their respective owners. Their use here does not imply that you may use them for any purpose other than for the same or a similar informational use as contemplated by the original authors of these Wikipedia articles under the CC-BY-SA and GFDL licensing schemes. Unless otherwise stated Wikipedia and Wikimedia sites are neither endorsed by nor affiliated with any of the holders of any such rights and as such Wikipedia cannot grant any rights to use any otherwise protected materials. Your use of any such or similar incorporeal property is at your own risk.

Personality rights[தொகு]

Wikipedia contains material which may portray an identifiable person who is alive or deceased recently. The use of images of living or recently deceased individuals is, in some jurisdictions, restricted by laws pertaining to personality rights, independent from their copyright status. Before using these types of content, please ensure that you have the right to use it under the laws which apply in the circumstances of your intended use. You are solely responsible for ensuring that you do not infringe someone else's personality rights.

அதிகார வரம்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட உள்ளடக்கம்[தொகு]

விக்கிப்பீடியாவில் காணப்படும் தகவல்கள் உங்களுடைய நாட்டின் சட்ட விதிகளை மீறி இருக்கலாம் அல்லது இந்த தகவலை காண்பது உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம். விக்கிபீடியா தரவுத்தளம் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு சேவையகத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க மாநில மற்றும் கூட்டாட்சி சட்டங்களுக்கு உட்பட்டது. விக்கிப்பீடியாவில் கருத்துகள் தெரிவிப்பது விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை விநியோகம் செய்வது போன்ற செயல்களுக்கு உங்களுடைய நாட்டின் சட்ட விதிகளின் படி அனுமதி இல்லாமல் இருக்கலாம். இத்தகைய சட்டங்கள் உங்கள் நாட்டில் இருந்தால் அச்சட்டமீறல்களைச் செய்ய விக்கிப்பீடியா உங்களை ஊக்குவிக்கவில்லை, இது போன்ற எந்த விதமான சட்ட மீறல்களுக்கும் விக்கிப்பீடியா பொறுப்பு ஆகாது. இந்த இணையதளத்தை இணைக்க அல்லது பயன்படுத்த, பிரதி உண்டாக்க, அல்லது இங்கு உள்ள தகவல் மறுவெளியீடு செய்ய இந்த தகவலையும் சேர்த்து வெளியிட வேண்டும்.

தொழில்முறையற்ற ஆலோசனை[தொகு]

உங்களுக்கு குறிப்பிட்ட துறையில் ஆலோசனை தேவைப்பட்டால் (எடுத்துக்காட்டாக மருத்துவம், சட்டம், நிதி, அல்லது இடர் மேலாண்மை) அந்தத் துறையில் அனுபவமுள்ள அல்லது அந்த துறையில் சிறந்தவரின் உதவியை நாடவும்.

மேலும் பார்க்க: en:Wikipedia:Non-Wikipedia disclaimers