இங்குசேத்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இங்குஷேத்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இங்குசேத்தியா குடியரசு
Republic of Ingushetia

Республика Ингушетия
ГӀалгӀай Мохк (இங்கூசு)
RussiaIngushetia2007-07.png
சின்னம் கொடி
Coat of Arms of Ingushetia.svg
Flag of Ingushetia.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் மகாஸ்
அமைக்கப்பட்டது சூன் 4, 1992
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
தெற்கு
வடக்கு காக்கசசு
குறியீடு 06
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
4,000 கிமீ²
83வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
4,67,294
73வது
116.8 / கிமீ²
42.5%
57.5%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்ய, இங்கூஷ்
அரசு
அதிபர் முராட் சியாசிக்கொவ்
அரசுய் தலைவர் இப்ராகிம் மல்சாகொவ்
சட்டவாக்க சபை மக்கள் அசெம்பிளி
அரசியலமைப்பு இங்குஷேத்தியாவின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.ingushetia.ru/

இங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[1] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).

இங்குசேத்தியா குடியரசு

இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்குசேத்தியா&oldid=1348129" இருந்து மீள்விக்கப்பட்டது