கிராஸ்னதார் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிராஸ்னதார் பிரதேசம்
கிராஸ்னதார் கிராய்

Краснодарский край
RussiaKrasnodar2007-07.png
ரஷ்யாவில் கிராஸ்னதார் பிரதேசத்தின் அமைவு
சின்னம் கொடி
Coat of Arms of Krasnodar kray.png
கிராஸ்னதார் பிரதேசத்தின் அரசு சின்னம்
Flag of Krasnodar Krai.svg
கிராஸ்னதார் பிரதேசத்தின் கொடி
நாட்டு வணக்கம்:
நிருவாக மையம் கிராஸ்னதார்
அமைக்கப்பட்டது செப்டம்பர் 13, 1937
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
பிரதேசம் (கிராய்)
தெற்கு
வடக்கு கவ்க்காசு
குறியீடு 23
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
76,000 கிமீ²
42வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
51,25,221
3வது
67.4 / கிமீ²
53.5%
46.5%
சட்டபூர்வ மொழி உருசிய மொழி
அரசு
'
சட்டவாக்க சபை கிராஸ்னதார் சட்டவாக்க சபை
'
சட்டபூர்வ இணையதளம்
http://admkrai.kuban.ru/

கிராஸ்னதார் பிரதேசம் (Krasnodar Krai, உருசியம்: Краснода́рский край, கிராஸ்னதார்ஸ்கி கிராய்) என்பது என்பது உருசியக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் (கிராய்) ஆகும். தெற்கு நடுவண் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இப்பிரதேசத்தின் நிருவாகத் தலைநகர் கிராஸ்னதார் ஆகும். இதன் பக்கள் தொகை 5,226,647 (2010 கணிப்பு).

கிராசுனதார் பிரதேசத்தில் எல்லைகளாக உக்ரைன், உருசியாவின் ரஸ்தோவ் வட்டம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, கரக்காய் செர்க்கேசியா குடியரசு, ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்த அப்காசியா ஆகியன அமைந்துள்ளன. அடிகேயா குடியரசு கிராஸ்னதார் பிரதேசத்தினுள் அமைந்துள்ளது. கிராசுனதார் கிராயின் தெற்கு எல்லையில் கருங்கடல் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராஸ்னதார்_பிரதேசம்&oldid=1681992" இருந்து மீள்விக்கப்பட்டது