அனைத்துலக நாணய நிதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்வதேச நாணய நிதியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதரவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.

அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு[தொகு]

அண்மைக் காலத்தில் (2006, 2007) பல நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வருவதால், அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது.[1] [2]

வாக்கு சக்தி[தொகு]

The table below shows quota and voting shares for IMF members (Attention: Amendment on Voice and Participation, and of subsequent reforms of quotas and governance which were agreed in 2010 but are not yet in effect.[3])
IMF Member country Quota: millions of SDRs Quota: percentage of the total Governor Alternate Number of votes Percentage out of total votes
Flag of the United States அமெரிக்கா 42,122.4 17.69 ஜாக் லேவ் யநெட் யேலன் 421,961 16.75
சப்பான் கொடி சப்பான் 15,628.5 6.56 டாரோ ஆசோ ஹருஹிகோ குரோடா 157,022 6.23
செருமனியின் கொடி செருமனி 14,565.5 6.12 வொல்ப் காங் ஜென்ஸ் வேயட்மான் 146,392 5.81
பிரான்சின் கொடி பிரான்ஸ் 10,738.5 4.51 பிறீ மொச்கோவிசி கிறிஸ்டியன் நோயர் 108,122 4.29
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 10,738.5 4.51 ஜார்ஜ் ஒச்போர்னே மார்க் காரனே 108,122 4.29
Flag of the People's Republic of China சீனா 9,525.9 4.00 ஷு சியோசுன் ஜி காங் 81 151 3.65
இத்தாலியின் கொடி இத்தாலி 7,055.5 3.24 பாப்ரிசியோ சாச்கோமணி இக்னாசியோ விஸ்கோI 95,996 3.81
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 6,985.5 2.93 இப்ராகிம் பாஹாத் அல்முபராக் 70,592 2.80
கனடா கொடி கனடா 6,369.2 2.67 ஜிம் ப்லசேட்டி ஸ்டீபென் போலோஸ் 64,429 2.56
உருசியாவின் கொடி உருசியா 5,945.4 2.50 அன்ரன் சிலோவே செர்ஜி இக்னாத்யே 60,191 2.39
இந்தியாவின் கொடி இந்தியா 5,821.5 2.44 அருண் ஜெட்லி ரகுராம் கோவிந்தராஜன் 58,952 2.34
Flag of the Netherlands நெதர்லாந்து 5,162.4 2.17 கிளாஸ் நாட் ஹான்ஸ் ப்ரிஜில் பரிப் 52,361 2.08
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 4,605.2 1.93 லுக் கேனே மார்க் மொன்பலிய 46,789 1.86
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 3,458.5 1.45 தாமஸ் ஜோர்டான் எவெலின் விட்மர் ச்குல்ம் 35,322 1.40
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 3,625.7 1.52 லூயிஸ் விதேகறாய் அகுஸ்டின் கார்ச்டேன்ஸ் 36,994 1.47
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 4,023.4 1.69 லூயிஸ் டி கின்டோஸ் லூயிஸ் எம். லிண்டே 40,971 1.63
4,250.5 1.79 ஜூடோ மண்டிங்கோ அலெக்சாண்டர் டோம்பினி 43,242 1.72
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 3,366.4 1.41 ஜேவன்பஹ்க் சூன்க்சூ ஹிம் 34,401 1.37
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 3,236.4 1.36 வாய்னே சுவான் மார்டின் பங்கின்சொன் 33,101 1.31
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 2,659.1 1.12 ஜோர்ஜ் கிஜோர்டானி நெல்சன் ஜோஸ் மேறேன்ட்ஸ் டையாஸ் 27,328 1.08
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 1,033.7 0.43 யாசீன் அன்வர் அப்துல் வாசித் ரானா 11,074 0.44
மற்ற 165 நாடுகள் 62,593.8 28.39 உரிய உரிய 667,438 31.16

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The decline (& fall?) of the IMF or, chronicle of an institutional death foretold - Soren Ambrose
  2. The Future Financing of the IMF - Katrine Graabæk Mogensen, International Relations
  3. "IMF Members' Quotas and Voting Power, and IMF Board of Governors". Imf.org (3 March 2011). பார்த்த நாள் 7 November 2012.

வெளி இணைப்புகள்[தொகு]