லீக்கின்ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Fürstentum Liechtenstein
லீக்கின்ஸ்டைன் சிற்றரசு
லீக்கின்ஸ்டைன் கொடி லீக்கின்ஸ்டைன் சின்னம்
குறிக்கோள்
"Für Gott, Fürst und Vaterland"
"கடவுளுக்கு, அதிகாரமும், தாய்நாடும்"
நாட்டுப்பண்
Oben am jungen Rhein
"இளம் ரைனின் உச்சியில்"

Location of லீக்கின்ஸ்டைன்
அமைவிடம்: லீக்கின்ஸ்டைன்  (circled in inset)

on the European continent  (white)  —  [Legend]

தலைநகரம் வாதூஸ்
47°08.5′N 9°31.4′E / 47.1417°N 9.5233°E / 47.1417; 9.5233
பெரிய நகரம் ஷான்
ஆட்சி மொழி(கள்) யேர்மன்
அரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 -  இளவரசர் இரண்டாம் ஹான்ஸ்-ஆடம்
 -  ஆளுநர் அலோய்
 -  அரசுத் தலைவர் ஒட்மார் ஹாஸ்லர்
விடுதலை ஆட்சியுரிமைப்படி 
 -  பிரெஸ்பேர்க் உடன்பாடு 1806 
பரப்பளவு
 -  மொத்தம் 160.4 கிமீ² (214வது)
62 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2006 மதிப்பீடு 33,987 (211வது)
 -  2000 குடிமதிப்பு 33,307 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2001 கணிப்பீடு
 -  மொத்தம் $1.786 பில்லியன் (185)
 -  ஆள்வீத மொ.தே.உ $54,000 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம் சுவிஸ் பிராங்க் (CHF)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .li
தொலைபேசி +423

லீக்கின்ஸ்டைன் (Liechtenstein) அல்லது லீக்கின்ஸ்டைன் சிற்றரசு (Principality of Liechtenstein) நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மிகச்சிறிய நாடாகும்[1] . மேற்கே சுவிட்சர்லாந்து மற்றும் கிழக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. லீக்கின்ஸ்டைன் என்ற ஜெர்மானிய மொழிச் சொல்லிற்கு "ஒளிரும் கல்" என பொருள்படும்[2].

இது ஜெர்மனியைத் தொடாத ஆனால் ஜெர்மானிய மொழியை ஆட்சி மொழியாக கொண்ட ஒரே நாடாகும். இதன் எல்லை நாடுகளும் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டவை என்னும் சிறப்புடைய ஒரே ஐரோப்பிய நாடாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IGU regional conference on environment and quality of life in central Europe". GeoJournal 28 (4). 1992. doi:10.1007/BF00273120. 
  2. https://www.houseofnames.com/liechtenstein-family-crest
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீக்கின்ஸ்டைன்&oldid=1901190" இருந்து மீள்விக்கப்பட்டது