அந்தோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Principat d'Andorra
அந்தோரா
அந்தோராவின் கொடி அந்தோராவின் Coat of arms
குறிக்கோள்
"Virtus Unita Fortior"  (இலத்தீன் மொழி)
"Virtue United is Stronger"
நாட்டுப்பண்
El Gran Carlemany, Mon Pare  (கட்டலங் மொழி)
The Great Charlemagne, my Father

Location of அந்தோராவின்
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)

on the European continent  (white)  —  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
அந்தோரா லா வேலா
42°30′N 1°31′E / 42.500°N 1.517°E / 42.500; 1.517
ஆட்சி மொழி(கள்) காத்தலான் மொழி
மக்கள் அந்தோரானியர்
அரசு பாராளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி
 -  பிரெஞ்சு சம-இளவரசன் பிரான்ஸுவ ஒல்லாத்
 -  ஸ்பானிய சம- இளவரசன் ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா
 -  பிரதமர் எல்பர்ட் பினாட் சன்டோலரியா
விடுதலை
 -  Paréage 1278 
பரப்பளவு
 -  மொத்தம் 468 கிமீ² (193வது)
181 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 71,822 (194வது)
 -  2006 குடிமதிப்பு 69,150 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $2.77 billion (177வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $38,800 (unranked)
நாணயம் ஐரோ (€)1 (EUR)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .ad²
தொலைபேசி +376
1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா
2. மேலும் .cat,

அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளில் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது.அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்ப்பார்ர்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1]

பெயர் தோற்றம்[தொகு]

அந்தோரா என்றப் பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோரா&oldid=1827500" இருந்து மீள்விக்கப்பட்டது