கிரெனடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரெனடா
கிரெனாடவின் கொடி
குறிக்கோள்
"Ever Conscious of God We Aspire, Build and Advance as One People"
நாட்டுப்பண்
Hail Grenada
அரச வணக்கம்: God Save the Queen
Location of கிரெனாடவின்
தலைநகரம் செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
12°3′N 61°45′W / 12.050°N 61.750°W / 12.050; -61.750
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசு அரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான
வெஸ்ட்மினிஸ்டர் முறை பாராளுமன்றம்
 -  அரசி எலிசபேத் II
 -  ஆளுனர்-நாயகம் சர் டனியல் வில்லியம்ஸ்
 -  பிரதமர் கெயித் மிச்சேல்
விடுதலை
 -  ஐ.இ. இடமிருந்து பிப்ரவரி 7 1974 
பரப்பளவு
 -  மொத்தம் 344 கிமீ² (203வ்)
132.8 சது. மை 
 -  நீர் (%) 1.6
மக்கள்தொகை
 -  யூலை 2005 மதிப்பீடு 103,000 (193வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2002 கணிப்பீடு
 -  மொத்தம் $440 மில்லியன் (210வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $5,000 (2002) (134வது)
ம.வ.சு (2003) 0.762 (மத்திம) (85வது)
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் (ஒ.ச.நே.-4)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.-4)
இணைய குறி .gd
தொலைபேசி +473

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெனடா&oldid=1471443" இருந்து மீள்விக்கப்பட்டது