எல் சால்வடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல் சல்வடோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República de El Salvador
எல் சல்வடோர் குடியரசு
எல் சல்வடோர் கொடி எல் சல்வடோர் சின்னம்
குறிக்கோள்
"Dios, Unión, Libertad"  (ஸ்பானிய மொழி)
"கடவுள், ஐக்கியம், விடுதலை"
Location of எல் சல்வடோர்
தலைநகரம் சான் சல்வடோர்
13°40′N 89°10′W / 13.667°N 89.167°W / 13.667; -89.167
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி
மக்கள் சல்வடோரியன்
அரசு குடியரசு
 -  ஜனாதிபதி அண்டோனியோ சாக்கா
விடுதலை
 -  ஸ்பெயினிடம் இருந்து செப்டம்பர் 15, 1821 
 -  மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து 1842 
பரப்பளவு
 -  மொத்தம் 21040 கிமீ² (152வது)
8124 சது. மை 
 -  நீர் (%) 1.4
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 6,948,073 (97வது)
 -  1992 குடிமதிப்பு 5,118,598 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $36.246 பில்லியன் (93வது)
 -  ஆள்வீத மொ.தே.உ 5,515 (101வது)
ஜினி சுட்டெண்? (2002) 52.4 (அதிகபட்சம்
ம.வ.சு (2006) 0.722 (மத்திமம்) (101வது)
நாணயம் அமெரிக்க டாலர் (2001–தற்போது வரை)2
நேர வலயம் (ஒ.ச.நே.-6)
இணைய குறி .sv
தொலைபேசி +503

எல் சல்வடோர் (ஸ்பானிய மொழி: "República de El Salvador") மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஹொண்டூராஸ் ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன் ஆகும். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும். இதன் தலைநகரம் சான் சல்வடோர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

பெயர்[தொகு]

இந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான "சேவியர்" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

எல் சல்வடோர் பிரிவுகள்
எல் சல்வடோர் வரைபடம்
2001 நிலநடுக்கத்தில் நிலச்சரிவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்_சால்வடோர்&oldid=1453829" இருந்து மீள்விக்கப்பட்டது