கானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Republic of Ghana
கானா குடியரசு
Ghana கொடி
குறிக்கோள்
"Freedom and Justice"
சுதந்திரமும் நீதியும்
நாட்டுப்பண்
God Bless Our Homeland Ghana[1]
கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு
Location of Ghana
தலைநகரம்
பெரிய நகரம்
அக்ரா
5°33′N 0°15′W / 5.550°N 0.250°W / 5.550; -0.250
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் கானாயியர்
அரசு அரசியலமைப்பான தலைவர் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஜான் குஃபுவொர்
 -  துணைத் தலைவர் அலியு மஹமா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து 
 -  கூற்றல் மார்ச் 6 1957 
 -  குடியரசு ஜூலை 1 1960 
 -  அரசியலமைப்பு ஏப்ரல் 28 1992 
பரப்பளவு
 -  மொத்தம் 238535 கிமீ² (91வது)
92098 சது. மை 
 -  நீர் (%) 3.5
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 23,000,000[2] (48வது)
 -  அடர்த்தி 93/கிமீ² (103வது)
215/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $70 பில்லியன்[3] (75வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $3141[4] (130வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.553 (மத்தி) (135வது)
நாணயம் செடி (GHS)
நேர வலயம் ஒ.ச.நே. (ஒ.ச.நே.0)
 -  கோடை (ப.சே.நே.) ஒ.ச.நே. (ஒ.ச.நே.0)
இணைய குறி .gh
தொலைபேசி +233

முன்னுரை[தொகு]

கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.emefa.myserver.org/Ghana.mp3
  2. The World Factbook
  3. International Monetary Fund Report for Selected Countries and Subjects
  4. International Monetary Fund Report for Selected Countries and Subjects
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா&oldid=1827354" இருந்து மீள்விக்கப்பட்டது