லாத்வியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Latvijas Republika
லாத்வியக் குடியரசு
Republic of Latvia
லாத்வியாவின் கொடி லாத்வியாவின் சின்னம்
குறிக்கோள்
"Tēvzemei un Brīvībai"  (லாத்விய மொழி)
"தந்தையர் நாட்டுக்கும் விடுதலைக்கும்"
நாட்டுப்பண்
Dievs, svētī Latviju!  (லாத்விய மொழி)
"லாத்வியாவைக் கடவுள் காப்பாராக!"

Location of லாத்வியாவின்
அமைவிடம்: லாத்வியா  (orange)

– in ஐரோப்பாவில்  (camel & white)
– in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)  —  [Legend]

தலைநகரம் ரீகா
56°57′N 24°6′E / 56.950°N 24.100°E / 56.950; 24.100
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) லாத்விய மொழி
தேசிய இனங்கள்  59.0% லாத்வியர்கள்
28.3% ரஷ்யர்கள்
  3.7% பெலாருசியர்கள்
  2.4% போலிஷ்
  6.3% வேறு
மக்கள் லாத்வியன்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  சனாதிபதி வால்டிஸ் சால்ட்டேர்ஸ்
 -  பிரதம மந்திரி ஐகார்ஸ் கால்விட்டிஸ்
விடுதலை ரஷ்யாவில் மற்றும் ஜேர்மனி யில் இருந்து 
 -  அறிவிப்பு நவம்பர் 18, 1918 
 -  அங்கீகாரம் ஜனவரி 26, 1921 
 -  அறிவிப்பு மே 4, 1990 
 -  முடிவானது செப்டம்பர் 6, 1991 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1, 2004
பரப்பளவு
 -  மொத்தம் 64589 கிமீ² (124வது)
24937 சது. மை 
 -  நீர் (%) 1.5
மக்கள்தொகை
 -  ஜனவரி 2006 மதிப்பீடு 2,291,000 (143வது)
 -  2000 குடிமதிப்பு 2 375 000 
 -  அடர்த்தி 36/கிமீ² (166வது)
93/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $29.214 பில்லியன் (95வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $18,005 (46வது)
ஜினி சுட்டெண்? (2003) 37.7 (மத்தி
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.845 (உயர்) (45வது)
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் கிஐநே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கிஐகோநே (ஒ.ச.நே.+3)
இணைய குறி .lv 3
தொலைபேசி +371
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த .eu என்ற குறியீடும் உள்ளது.

லாத்வியா (lætviːə) அல்லது லாத்வியக் குடியரசு (Republic of Latvia, லாத்விய மொழி: Latvija அல்லது Latvijas Republika, லிவோனிய மொழி: Leț), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாத்வியா&oldid=1856187" இருந்து மீள்விக்கப்பட்டது