சைப்பிரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைப்ரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சைப்பிரசு Κυπριακή Δημοκρατία Kypriakḗ Dēmokratía Kıbrıs Cumhuriyeti சைப்பிரசுக் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν Ymnos is tin Eleftherian விடுதலைக்கான பாடல்1 |
||||||
அமைவிடம்: சைப்பிரசு (dark red)
– on the European continent (light red & dark red) |
||||||
தலைநகரம் | நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா) 35°08′N 33°28′E / 35.133°N 33.467°E |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | கிரேக்க மொழி, துருக்கிய மொழி | |||||
மக்கள் | கிரேக்க சைப்பிரசுக்காரர் துருக்கிய சைப்பிரசுக்காரர் |
|||||
அரசு | அதிபர் ஆட்சி குடியரசு | |||||
- | அதிபர் | திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ் | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
- | நாள் | அக்டோபர் 1 1960 | ||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1 2004 | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 9251 கிமீ² (167வது) 3572 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 குடிமதிப்பு | 788,457 | ||||
- | அடர்த்தி | 85/கிமீ² (85வது) 221/சதுர மைல் |
||||
மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 (IMF) கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $21.382 பில்லியன் (108வது) | ||||
- | ஆள்வீத மொ.தே.உ | $27,429 (29வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2007 IMF மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $21.303 பில்லியன் (87வது) | ||||
- | ஆள்வீத மொ.தே.உ | $27,327 (28வது) | ||||
ஜினி சுட்டெண்? (2005) | 29 (குறைவு) | |||||
ம.வ.சு (2007) | 0.903 (அதிகபட்சம்) (28வது) | |||||
நாணயம் | யூரோ2 (EUR ) |
|||||
நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | |||||
- | கோடை (ப.சே.நே.) | கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||||
இணைய குறி | .cy3 | |||||
தொலைபேசி | +357 | |||||
1. | கிரேக்கத்தின் கீதமும் இதுவே. | |||||
2. | சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்) | |||||
3. | The .eu domain is also used, shared with other European Union member states. |
சைப்பிரசு (Cyprus, i/சைப்ரஸ்/; கிரேக்கம்: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.
|