மனித மேம்பாட்டுச் சுட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2014 அடிப்படையில் உலக வரைபடம்.

     மிக உயர்நிலை மனித மேம்பாடு      தாழ்நிலை மனித மேம்பாடு
     உயர்நிலை மனித மேம்பாடு      தகவல் இல்லை
     நடுமட்ட மனித மேம்பாடு
மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் காட்டும் உலக வரைபடம் (24 ஜூலை 2014 இல் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடுகளின் அடிப்படையில்)[1]

     0.900உம் அதை விடக் கூடியவையும்      0.850–0.899      0.800–0.849      0.750–0.799      0.700–0.749      0.650–0.699      0.600–0.649      0.550–0.599      0.500–0.549      0.450–0.499      0.400–0.449      0.350–0.399      0.349உம் அதைவிடக் குறைந்தவையும்      தரவுகள் கிடைக்கப்பெறாதவை

மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2].

இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[3].

2013 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இந்தியா 136 ஆவது இடத்தில் உள்ளது.

பொருளடக்கம்

மனித மேம்பாட்டு அறிக்கை - 2014[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது.[4][1]

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2013 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
1 Straight Line Steady.svg  Norway 0.944 Green Arrow Up Darker.svg 0.001
2 Straight Line Steady.svg  Australia 0.933 Green Arrow Up Darker.svg 0.002
3 Straight Line Steady.svg  Switzerland 0.917 Green Arrow Up Darker.svg 0.001
4 Straight Line Steady.svg  Netherlands 0.915 Straight Line Steady.svg
5 Straight Line Steady.svg  United States 0.914 Green Arrow Up Darker.svg 0.002
6 Straight Line Steady.svg  Germany 0.911 Straight Line Steady.svg
7 Straight Line Steady.svg  New Zealand 0.910 Green Arrow Up Darker.svg 0.002
8 Straight Line Steady.svg  Canada 0.902 Green Arrow Up Darker.svg 0.001
9 Green Arrow Up Darker.svg (3)  Singapore 0.901 Green Arrow Up Darker.svg 0.003
10 Straight Line Steady.svg  Denmark 0.900 Straight Line Steady.svg
11 Red Arrow Down.svg (3)  Ireland 0.899 Red Arrow Down.svg 0.002
12 Red Arrow Down.svg (1)  Sweden 0.898 Green Arrow Up Darker.svg 0.001
13 Straight Line Steady.svg  Iceland 0.895 Green Arrow Up Darker.svg 0.002
14 Straight Line Steady.svg  United Kingdom 0.892 Green Arrow Up Darker.svg 0.002
15 Straight Line Steady.svg  Hong Kong 0.891 Green Arrow Up Darker.svg 0.002
15 Green Arrow Up Darker.svg (1)  South Korea 0.891 Green Arrow Up Darker.svg 0.003
17 Red Arrow Down.svg (1)  Japan 0.890 Green Arrow Up Darker.svg 0.002
18 Red Arrow Down.svg (2)  Liechtenstein 0.889 Green Arrow Up Darker.svg 0.001
19 Straight Line Steady.svg  Israel 0.888 Green Arrow Up Darker.svg 0.002
20 Straight Line Steady.svg  France 0.884 Straight Line Steady.svg
21 Straight Line Steady.svg  Austria 0.881 Green Arrow Up Darker.svg 0.001
21 Straight Line Steady.svg  Belgium 0.881 Green Arrow Up Darker.svg 0.001
21 Straight Line Steady.svg  Luxembourg 0.881 Green Arrow Up Darker.svg 0.001
24 Straight Line Steady.svg  Finland 0.879 Straight Line Steady.svg
25 Straight Line Steady.svg  Slovenia 0.874 Straight Line Steady.svg
26 Straight Line Steady.svg  Italy 0.872 Straight Line Steady.svg
27 Straight Line Steady.svg  Spain 0.869 Straight Line Steady.svg
28 Straight Line Steady.svg  Czech Republic 0.861 Straight Line Steady.svg
29 Straight Line Steady.svg  Greece 0.853 Red Arrow Down.svg 0.001
30 Straight Line Steady.svg  Brunei Darussalam 0.852 Straight Line Steady.svg
31 Straight Line Steady.svg  Qatar 0.851 Green Arrow Up Darker.svg 0.001
32 Straight Line Steady.svg  Cyprus 0.845 Red Arrow Down.svg 0.003
33 Straight Line Steady.svg  Estonia 0.840 Green Arrow Up Darker.svg 0.001
34 Straight Line Steady.svg  Saudi Arabia 0.836 Green Arrow Up Darker.svg 0.003
35 Green Arrow Up Darker.svg (1)  Lithuania 0.834 Green Arrow Up Darker.svg 0.003
35 Red Arrow Down.svg (1)  Poland 0.834 Green Arrow Up Darker.svg 0.001
37 Straight Line Steady.svg  Andorra 0.830 Straight Line Steady.svg
37 Green Arrow Up Darker.svg (1)  Slovakia 0.830 Green Arrow Up Darker.svg 0.001
39 Straight Line Steady.svg  Malta 0.829 Green Arrow Up Darker.svg 0.002
40 Straight Line Steady.svg  United Arab Emirates 0.827 Green Arrow Up Darker.svg 0.002
41 Green Arrow Up Darker.svg (1)  Chile 0.822 Green Arrow Up Darker.svg 0.003
41 Straight Line Steady.svg  Portugal 0.822 Straight Line Steady.svg
43 Straight Line Steady.svg  Hungary 0.818 Green Arrow Up Darker.svg 0.001
44 Straight Line Steady.svg  Bahrain 0.815 Green Arrow Up Darker.svg 0.002
45 Straight Line Steady.svg  Cuba 0.815 Green Arrow Up Darker.svg 0.002
46 Red Arrow Down.svg (2)  Kuwait 0.814 Green Arrow Up Darker.svg 0.001
47 Straight Line Steady.svg  Croatia 0.812 Straight Line Steady.svg
48 Straight Line Steady.svg  Latvia 0.810 Green Arrow Up Darker.svg 0.002
49 Straight Line Steady.svg  Argentina 0.808 Green Arrow Up Darker.svg 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[தொகு]

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[4] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
  1.  Norway 0.891 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.860 (Straight Line Steady.svg)
  3.  Netherlands 0.854 (Green Arrow Up Darker.svg 1)
  4.  Switzerland 0.847 (Green Arrow Up Darker.svg 3)
  5.  Germany 0.846 (Straight Line Steady.svg)
  6.  Iceland 0.843 (Green Arrow Up Darker.svg 2)
  7.  Sweden 0.840 (Red Arrow Down.svg 4)
  8.  Denmark 0.838 (Green Arrow Up Darker.svg 1)
  9.  Canada 0.833 (Green Arrow Up Darker.svg 4)
  10.  Ireland 0.832 (Red Arrow Down.svg 4)
  11.  Finland 0.830 (Straight Line Steady.svg)
  12.  Slovenia 0.824 (Red Arrow Down.svg 2)
  13.  Austria 0.818 (Red Arrow Down.svg 1)
  14.  Luxembourg 0.814 (Green Arrow Up Darker.svg 3)
  15.  Czech Republic 0.813 (Red Arrow Down.svg 1)
  16.  United Kingdom 0.812 (Green Arrow Up Darker.svg 3)
  17.  Belgium 0.806 (Red Arrow Down.svg 2)
  18.  France 0.804 (Straight Line Steady.svg)
  19.  Japan 0.799 (New)
  20.  Israel 0.793 (Green Arrow Up Darker.svg 1)
  21.  Slovakia 0.778 (Green Arrow Up Darker.svg 1)
  22.  Spain 0.775 (Red Arrow Down.svg 2)
  23.  Italy 0.768 (Green Arrow Up Darker.svg 1)
  24.  Estonia 0.767 (Green Arrow Up Darker.svg 1)
  25.  Greece 0.762 (Green Arrow Up Darker.svg 2)
  26.  Malta 0.760 (Red Arrow Down.svg 3)
  27.  Hungary 0.757 (Red Arrow Down.svg 1)
  28.  United States 0.755 (Red Arrow Down.svg 12)
  29.  Poland 0.751 (Green Arrow Up Darker.svg 1)
  30.  Cyprus 0.752 (Red Arrow Down.svg 1)
  31.  Lithuania 0.746 (Green Arrow Up Darker.svg 2)
  32.  Portugal 0.739 (Straight Line Steady.svg)
  33.  South Korea 0.736 (Red Arrow Down.svg 5)
  34.  Latvia 0.725 (Green Arrow Up Darker.svg 1)
  35.  Croatia 0.721 (Green Arrow Up Darker.svg 4)
  36.  Argentina 0.680 (Green Arrow Up Darker.svg 7)
  37.  Chile 0.661 (Green Arrow Up Darker.svg 4)

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.

பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்[தொகு]

வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[4] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2013[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது[5][6]. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  Norway 0.955 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.938 (Straight Line Steady.svg)
  3.  United States 0.937 (Green Arrow Up Darker.svg 1)
  4.  Netherlands 0.921 (Red Arrow Down.svg 1)
  5.  Germany 0.920 (Green Arrow Up Darker.svg 4)
  6.  New Zealand 0.919 (Red Arrow Down.svg 1)
  7.  Ireland 0.916 (Straight Line Steady.svg)
  8.  Sweden 0.916 (Green Arrow Up Darker.svg 3)
  9.  Switzerland 0.913 (Green Arrow Up Darker.svg 2)
  10.  Japan 0.912 (Green Arrow Up Darker.svg 2)
  11.  Canada 0.911 (Red Arrow Down.svg 5)
  12.  South Korea 0.909 (Green Arrow Up Darker.svg 3)
  13.  Hong Kong 0.906 (Straight Line Steady.svg)
  14.  Iceland 0.906 (Straight Line Steady.svg)
  15.  Denmark 0.901 (Green Arrow Up Darker.svg 1)
  16.  Israel 0.900 (Green Arrow Up Darker.svg 1)
  17.  Belgium 0.897 (Green Arrow Up Darker.svg 1)
  18.  Austria 0.895 (Green Arrow Up Darker.svg 1)
  19.  Singapore 0.895 (Green Arrow Up Darker.svg 7)
  20.  France 0.893 (Straight Line Steady.svg)
  21.  Finland 0.892 (Green Arrow Up Darker.svg 1)
  22.  Slovenia 0.892 (Red Arrow Down.svg 1)
  23.  Spain 0.885 (Straight Line Steady.svg)
  24.  Liechtenstein 0.883 (Red Arrow Down.svg 16)
  25.  Italy 0.881 (Red Arrow Down.svg 1)
  26.  Luxembourg 0.875 (Red Arrow Down.svg 1)
  27.  United Kingdom 0.875 (Green Arrow Up Darker.svg 1)
  28.  Czech Republic 0.873 (Red Arrow Down.svg 1)
  29.  Greece 0.860 (Straight Line Steady.svg)
  30.  Brunei 0.855 (Green Arrow Up Darker.svg 1)
  31.  Cyprus 0.848 (Red Arrow Down.svg 1)
  32.  Malta 0.847 (Green Arrow Up Darker.svg 4)
  33.  Estonia 0.846 (Straight Line Steady.svg)
  34.  Andorra 0.846 (Red Arrow Down.svg 1)
  35.  Slovakia 0.840 (Straight Line Steady.svg)
  36.  Qatar 0.834 (Green Arrow Up Darker.svg 1)
  37.  Hungary 0.831 (Green Arrow Up Darker.svg 1)
  38.  Barbados 0.825 (Green Arrow Up Darker.svg 9)
  39.  Poland 0.821 (Straight Line Steady.svg)
  40.  Chile 0.819 (Green Arrow Up Darker.svg 4)
  41.  Lithuania 0.818 (Red Arrow Down.svg 1)
  42.  United Arab Emirates 0.818 (Red Arrow Down.svg 12)
  43.  Portugal 0.816 (Red Arrow Down.svg 2)
  44.  Latvia 0.814 (Red Arrow Down.svg 1)
  45.  Argentina 0.811 (Straight Line Steady.svg)
  46.  Seychelles 0.806 (Green Arrow Up Darker.svg 6)
  47.  Croatia 0.805 (Red Arrow Down.svg 1)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[தொகு]

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[6].

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  Norway 0.894 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.864 (Straight Line Steady.svg)
  3.  Sweden 0.859 (Green Arrow Up Darker.svg 3)
  4.  Netherlands 0.857 (Straight Line Steady.svg)
  5.  Germany 0.856 (Straight Line Steady.svg)
  6.  Ireland 0.850 (Straight Line Steady.svg)
  7.  Switzerland 0.849 (Green Arrow Up Darker.svg 1)
  8.  Iceland 0.848 (Green Arrow Up Darker.svg 3)
  9.  Denmark 0.845 (Green Arrow Up Darker.svg 3)
  10.  Slovenia 0.840 (Green Arrow Up Darker.svg 7)
  11.  Finland 0.839 (Green Arrow Up Darker.svg 6)
  12.  Austria 0.837 (Green Arrow Up Darker.svg 3)
  13.  Canada 0.832 (Red Arrow Down.svg 4)
  14.  Czech Republic 0.826 (Green Arrow Up Darker.svg 9)
  15.  Belgium 0.825 (Red Arrow Down.svg 1)
  16.  United States 0.821 (Red Arrow Down.svg 13)
  17.  Luxembourg 0.813 (Green Arrow Up Darker.svg 4)
  18.  France 0.812 (Red Arrow Down.svg 2)
  19.  United Kingdom 0.802 (Green Arrow Up Darker.svg 2)
  20.  Spain 0.796 (Red Arrow Down.svg 1)
  21.  Israel 0.790 (Red Arrow Down.svg 8)
  22.  Slovakia 0.788 (Green Arrow Up Darker.svg 6)
  23.  Malta 0.778 (Green Arrow Up Darker.svg 3)
  24.  Italy 0.776 (Red Arrow Down.svg 4)
  25.  Estonia 0.770 (Green Arrow Up Darker.svg 2)
  26.  Hungary 0.769 (Green Arrow Up Darker.svg 3)
  27.  Greece 0.760 (Red Arrow Down.svg 3)
  28.  South Korea 0.758 (Red Arrow Down.svg 18)
  29.  Cyprus 0.751 (Red Arrow Down.svg 4)
  30.  Poland 0.740 (Straight Line Steady.svg)
  31.  Montenegro 0.733 (Green Arrow Up Darker.svg 8)
  32.  Portugal 0.729 (Green Arrow Up Darker.svg 1)
  33.  Lithuania 0.727 (Red Arrow Down.svg 1)
  34.  Belarus 0.727 (Green Arrow Up Darker.svg 3)
  35.  Latvia 0.726 (Red Arrow Down.svg 1)
  36.  Bulgaria 0.704 (Green Arrow Up Darker.svg 5)

மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2011[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது[7]. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  Norway 0.943 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.929 (Straight Line Steady.svg)
  3.  Netherlands 0.910 (Green Arrow Up Darker.svg 4)
  4.  United States 0.910 (Straight Line Steady.svg)
  5.  New Zealand 0.908 (Red Arrow Down.svg -2)
  6.  Canada 0.908 (Green Arrow Up Darker.svg 2)
  7.  Ireland 0.908 (Red Arrow Down.svg -2)
  8.  Liechtenstein 0.905 (Red Arrow Down.svg -2)
  9.  Germany 0.905 (Green Arrow Up Darker.svg 1)
  10.  Sweden 0.904 (Red Arrow Down.svg -1)
  11.  Switzerland 0.903 (Green Arrow Up Darker.svg 2)
  12.  Japan 0.901 (Red Arrow Down.svg -1)
  13.  Hong Kong 0.898 (Green Arrow Up Darker.svg 8)
  14.  Iceland 0.898 (Red Arrow Down.svg -3)
  15.  South Korea 0.897 (Red Arrow Down.svg -3)
  16.  Denmark 0.895 (Green Arrow Up Darker.svg 3)
  1.  Israel 0.888 (Red Arrow Down.svg -2)
  2.  Belgium 0.886 (Straight Line Steady.svg)
  3.  Austria 0.885 (Green Arrow Up Darker.svg 6)
  4.  France 0.884 (Red Arrow Down.svg -6)
  5.  Slovenia 0.884 (Green Arrow Up Darker.svg 8)
  6.  Finland 0.882 (Red Arrow Down.svg -6)
  7.  Spain 0.878 (Red Arrow Down.svg -3)
  8.  Italy 0.874 (Red Arrow Down.svg -1)
  9.  Luxembourg 0.867 (Red Arrow Down.svg -1)
  10.  Singapore 0.866 (Green Arrow Up Darker.svg 1)
  11.  Czech Republic 0.865 (Green Arrow Up Darker.svg 1)
  12.  United Kingdom 0.863 (Red Arrow Down.svg -2)
  13.  Greece 0.861 (Red Arrow Down.svg -7)
  14.  United Arab Emirates 0.846 (Green Arrow Up Darker.svg 2)
  15.  Cyprus 0.840 (Green Arrow Up Darker.svg 4)
  16.  Andorra 0.838 (Red Arrow Down.svg -2)
  1.  Brunei 0.838 (Green Arrow Up Darker.svg 4)
  2.  Estonia 0.835 (Straight Line Steady.svg)
  3.  Slovakia 0.834 (Red Arrow Down.svg -4)
  4.  Malta 0.832 (Red Arrow Down.svg -3)
  5.  Qatar 0.831 (Green Arrow Up Darker.svg 1)
  6.  Hungary 0.816 (Red Arrow Down.svg -2)
  7.  Poland 0.813 (Green Arrow Up Darker.svg 2)
  8.  Lithuania 0.810 (Green Arrow Up Darker.svg 4)
  9.  Portugal 0.809 (Red Arrow Down.svg -1)
  10.  Bahrain 0.806 (Red Arrow Down.svg -3)
  11.  Latvia 0.805 (Green Arrow Up Darker.svg 5)
  12.  Chile 0.805 (Green Arrow Up Darker.svg 1)
  13.  Argentina 0.797 (Green Arrow Up Darker.svg 1)
  14.  Croatia 0.796 (Green Arrow Up Darker.svg 5)
  15.  Barbados 0.793 (Red Arrow Down.svg -5)

ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)[தொகு]

  •  Republic of China (தாய்வான்) 0.882 Green Arrow Up Darker.svg (கணக்கிலெடுக்கப்பட்டிருந்தால் 22 ஆவது இடத்திற்கு வந்திருக்கும்.)[8]

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[தொகு]

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[9]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  Norway 0.890 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.856 (Straight Line Steady.svg)
  3.  Sweden 0.851 (Green Arrow Up Darker.svg 5)
  4.  Netherlands 0.846 (Red Arrow Down.svg 1)
  5.  Iceland 0.845 (Green Arrow Up Darker.svg 5)
  6.  Ireland 0.843 (Straight Line Steady.svg)
  7.  Germany 0.842 (Straight Line Steady.svg)
  8.  Denmark 0.842 (Green Arrow Up Darker.svg 4)
  9.  Switzerland 0.840 (Straight Line Steady.svg)
  10.  Slovenia 0.837 (Green Arrow Up Darker.svg 7)
  11.  Finland 0.833 (Green Arrow Up Darker.svg 7)
  12.  Canada 0.829 (Red Arrow Down.svg 7)
  1.  Czech Republic 0.821 (Green Arrow Up Darker.svg 9)
  2.  Austria 0.820 (Green Arrow Up Darker.svg 1)
  3.  Belgium 0.819 (Red Arrow Down.svg 1)
  4.  France 0.804 (Straight Line Steady.svg)
  5.  Spain 0.799 (Green Arrow Up Darker.svg 2)
  6.  Luxembourg 0.799 (Green Arrow Up Darker.svg 3)
  7.  United Kingdom 0.791 (Green Arrow Up Darker.svg 4)
  8.  Slovakia 0.787 (Green Arrow Up Darker.svg 7)
  9.  Israel 0.779 (Red Arrow Down.svg 8)
  10.  Italy 0.779 (Red Arrow Down.svg 2)
  11.  United States 0.771 (Red Arrow Down.svg 19)
  12.  Estonia 0.769 (Green Arrow Up Darker.svg 2)
  1.  Hungary 0.759 (Green Arrow Up Darker.svg 3)
  2.  Greece 0.756 (Red Arrow Down.svg 2)
  3.  Cyprus 0.755 (Red Arrow Down.svg 2)
  4.  South Korea 0.749 (Red Arrow Down.svg 17)
  5.  Poland 0.734 (Straight Line Steady.svg)
  6.  Lithuania 0.730 (Straight Line Steady.svg)
  7.  Portugal 0.726 (Straight Line Steady.svg)
  8.  Montenegro 0.718 (Green Arrow Up Darker.svg 7)
  9.  Latvia 0.717 (Red Arrow Down.svg 1)
  10.  Serbia 0.694 (Green Arrow Up Darker.svg 9)
  11.  Belarus 0.693 (Green Arrow Up Darker.svg 10)

சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்[தொகு]

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[10]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2010[தொகு]

2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[11]

  1.  நார்வே 0.938 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.937 (Straight Line Steady.svg)
  3.  New Zealand 0.907 (Green Arrow Up Darker.svg 17)
  4.  United States 0.902 (Green Arrow Up Darker.svg 9)
  5.  Ireland 0.895 (Straight Line Steady.svg)
  6.  Liechtenstein 0.891 (Green Arrow Up Darker.svg 13)
  7.  Netherlands 0.890 (Red Arrow Down.svg 1)
  8.  Canada 0.888 (Red Arrow Down.svg 4)
  9.  Sweden 0.885 (Red Arrow Down.svg 2)
  10.  Germany 0.885 (Green Arrow Up Darker.svg 12)
  11.  Japan 0.884 (Red Arrow Down.svg 1)
  12.  South Korea 0.877 (Green Arrow Up Darker.svg 14)
  13.  Switzerland 0.874 (Red Arrow Down.svg 4)
  14.  France 0.872 (Red Arrow Down.svg 6)
  1.  Israel 0.872 (Green Arrow Up Darker.svg 12)
  2.  Finland 0.871 (Red Arrow Down.svg 4)
  3.  Iceland 0.869 (Red Arrow Down.svg 14)
  4.  Belgium 0.867 (Red Arrow Down.svg 1)
  5.  Denmark 0.866 (Red Arrow Down.svg 3)
  6.  Spain 0.863 (Red Arrow Down.svg 5)
  7.  Hong Kong 0.862 (Green Arrow Up Darker.svg 3)
  8.  Greece 0.855 (Green Arrow Up Darker.svg 3)
  9.  Italy 0.854 (Red Arrow Down.svg 5)
  10.  Luxembourg 0.852 (Red Arrow Down.svg 13)
  11.  Austria 0.851 (Red Arrow Down.svg 11)
  12.  United Kingdom 0.849 (Red Arrow Down.svg 5)
  13.  Singapore 0.846 (Red Arrow Down.svg 5)
  14.  Czech Republic 0.841 (Green Arrow Up Darker.svg 8)
  1.  Slovenia 0.828 (Straight Line Steady.svg)
  2.  Andorra 0.824 (Red Arrow Down.svg 2)
  3.  Slovakia 0.818 (Green Arrow Up Darker.svg 11)
  4.  United Arab Emirates 0.815 (Green Arrow Up Darker.svg 3)
  5.  Malta 0.815 (Green Arrow Up Darker.svg 5)
  6.  Estonia 0.812 (Green Arrow Up Darker.svg 6)
  7.  Cyprus 0.810 (Red Arrow Down.svg 3)
  8.  Hungary 0.805 (Green Arrow Up Darker.svg 7)
  9.  Brunei 0.805 (Red Arrow Down.svg 7)
  10.  Qatar 0.803 (Red Arrow Down.svg 5)
  11.  Bahrain 0.801 (Straight Line Steady.svg)
  12.  Portugal 0.795 (Red Arrow Down.svg 6)
  13.  Poland 0.795 (Straight Line Steady.svg)
  14.  Barbados 0.788 (Red Arrow Down.svg 5)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[தொகு]

2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[12] பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), மற்றும் நீலக்கோடு (Straight Line Steady.svg) ஆகியன 2010ம் ஆண்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.

  1.  நார்வே 0.938 (Straight Line Steady.svg)
  2.  Australia 0.864 (Straight Line Steady.svg)
  3.  Sweden 0.824 (Green Arrow Up Darker.svg 6)
  4.  Netherlands 0.818 (Green Arrow Up Darker.svg 3)
  5.  Germany 0.814 (Green Arrow Up Darker.svg 5)
  6.  Switzerland 0.813 (Green Arrow Up Darker.svg 7)
  7.  Ireland 0.813 (Red Arrow Down.svg 2)
  8.  Canada 0.812 (Straight Line Steady.svg)
  9.  Iceland 0.811 (Green Arrow Up Darker.svg 8)
  10.  Denmark 0.810 (Green Arrow Up Darker.svg 9)
  1.  Finland 0.806 (Green Arrow Up Darker.svg 5)
  2.  United States 0.799 (Red Arrow Down.svg 8)
  3.  Belgium 0.794 (Green Arrow Up Darker.svg 5)
  4.  France 0.792 (Straight Line Steady.svg)
  5.  Czech Republic 0.790 (Green Arrow Up Darker.svg 13)
  6.  Austria 0.787 (Green Arrow Up Darker.svg 9)
  7.  Spain 0.779 (Green Arrow Up Darker.svg 3)
  8.  Luxembourg 0.775 (Green Arrow Up Darker.svg 6)
  9.  Slovenia 0.771 (Green Arrow Up Darker.svg 10)
  10.  Greece 0.768 (Green Arrow Up Darker.svg 2)
  1.  United Kingdom 0.766 (Green Arrow Up Darker.svg 5)
  2.  Slovakia 0.764 (Green Arrow Up Darker.svg 9)
  3.  Israel 0.763 (Red Arrow Down.svg 8)
  4.  Italy 0.752 (Red Arrow Down.svg 1)
  5.  Hungary 0.736 (Green Arrow Up Darker.svg 11)
  6.  Estonia 0.733 (Green Arrow Up Darker.svg 8)
  7.  South Korea 0.731 (Red Arrow Down.svg 15)
  8.  Cyprus 0.716 (Green Arrow Up Darker.svg 7)
  9.  Poland 0.709 (Green Arrow Up Darker.svg 11)
  10.  Portugal 0.700 (Green Arrow Up Darker.svg 10)

தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்[தொகு]

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[10] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது. The UNDP explained that Cuba had been excluded due to the lack of an "internationally reported figure for Cuba’s Gross National Income adjusted for Purchasing Power Parity". All other indicators for Cuba were available, and reported by the UNDP, but the lack of one indicator meant that no ranking could be attributed to the country.[13][14]

ஆபிரிக்கா

அமெரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)[தொகு]

மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை - 2009[தொகு]

அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[16] அவையாவன:

  1.  நார்வே 0.938 (Green Arrow Up Darker.svg)
  2.  Australia 0.970 (Green Arrow Up Darker.svg 2)
  3.  Iceland 0.969 (Red Arrow Down.svg 2)
  4.  Canada 0.966 (Red Arrow Down.svg 1)
  5.  Ireland 0.965 (Straight Line Steady.svg)
  6.  Netherlands 0.964 (Straight Line Steady.svg)
  7.  Sweden 0.963 (Straight Line Steady.svg)
  8.  France 0.961 (Green Arrow Up Darker.svg 3)
  9.  Switzerland 0.960 (Green Arrow Up Darker.svg 1)
  10.  Japan 0.960 (Red Arrow Down.svg 2)
  11.  Luxembourg 0.960 (Red Arrow Down.svg 2)
  12.  Finland 0.959 (Straight Line Steady.svg)
  13.  United States 0.956 (Green Arrow Up Darker.svg 2)
  1.  Austria 0.955 (Straight Line Steady.svg)
  2.  Spain 0.955 (Green Arrow Up Darker.svg 1)
  3.  Denmark 0.955 (Red Arrow Down.svg 2)
  4.  Belgium 0.953 (Straight Line Steady.svg)
  5.  Italy 0.951 (Green Arrow Up Darker.svg 1)
  6.  Liechtenstein 0.951 (Red Arrow Down.svg 1)
  7.  New Zealand 0.950 (Straight Line Steady.svg)
  8.  United Kingdom 0.947 (Straight Line Steady.svg)
  9.  Germany 0.947 (Straight Line Steady.svg)
  10.  Singapore 0.944 (Green Arrow Up Darker.svg 1)
  11.  Hong Kong0.944 (Red Arrow Down.svg 1)
  12.  Greece 0.942 (Straight Line Steady.svg)
  13.  South Korea 0.937 (Straight Line Steady.svg)
  1.  Israel 0.935 (Green Arrow Up Darker.svg 1)
  2.  Andorra 0.934 (Red Arrow Down.svg 1)
  3.  Slovenia 0.929 (Straight Line Steady.svg)
  4.  Brunei 0.920 (Straight Line Steady.svg)
  5.  Kuwait 0.916 (Straight Line Steady.svg)
  6.  Cyprus 0.914 (Straight Line Steady.svg)
  7.  Qatar 0.910 (Green Arrow Up Darker.svg 1)
  8.  Portugal 0.909 (Red Arrow Down.svg 1)
  9.  United Arab Emirates 0.903 (Green Arrow Up Darker.svg 2)
  10.  Czech Republic 0.903 (Straight Line Steady.svg)
  11.  Barbados 0.903 (Green Arrow Up Darker.svg 2)
  12.  Malta 0.902 (Red Arrow Down.svg 3)

கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்[தொகு]

பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.

ஆபிரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்[தொகு]

கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே பன்னிரண்டு தடவைகள் முதலிடத்தில் வந்துள்ளது. கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]