டிரினிடாட் மற்றும் டொபாகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரினிடாட் டொபாகோ குடியரசு
திரினிடாட் டொபாகோ கொடி திரினிடாட் டொபாகோ சின்னம்
குறிக்கோள்
"சேர்ந்து கனாக் காணவும், சேர்ந்து செய்து முடிக்கவும்"
நாட்டுப்பண்
சுதந்திர இன்பத்திலுந்து படைத்தது
Location of திரினிடாட் டொபாகோ
தலைநகரம் போர்ட் ஆஃப் ஸ்பெயின்
10°40′N 61°31′W / 10.667°N 61.517°W / 10.667; -61.517
பெரிய city சான் ஃபெர்னான்டோ [1]
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (ஆட்சி மொழி), எசுப்பானியம் (சிறப்பு)[1]
மக்கள் திரினிடாடியர், டொபாகோவர்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஜார்ஜ் மாக்ஸ்வெல் ரிச்சர்ட்ஸ்
 -  பிரதமர் பாட்ரிக் மானிங்
விடுதலை
 -  ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆகஸ்ட் 31 1962 
பரப்பளவு
 -  மொத்தம் 5128 கிமீ² (172வது)
1979 சது. மை 
 -  நீர் (%) negligible
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 1,305,000 (152வது)
 -  அடர்த்தி 207.8/கிமீ² (47வது)
538.6/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $18.352 பில்லியன் (113வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $19,700 (46ஆவது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.814 (உயர்) (59ஆவது)
நாணயம் திரினிடாட் டொபாகோ டாலர் (TTD)
நேர வலயம் (ஒ.ச.நே.-4)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.n/a)
இணைய குறி .tt
தொலைபேசி +1-868

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago) என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. 'திரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கின்றதுமான தீவாகும். இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் 'திரினிடாட் டொபாகோ' குடியரசில் அடங்கும்.

இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க, சீன, போர்த்துகீசிய, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Secretariat for The Implementation of Spanish, Government of the Republic of Trinidad and Tobago