லியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியோன் நகரம் (பிரான்சு)
ville de Lyon (France)
Flag of லியோனின்
Coat of arms of லியோனின்
நகரக் கொடி நகரச் சின்னம்

குறிக்கோள்: Avant, avant, Lion le melhor

Lyon vue depuis fourviere.jpg
அமைவிடம்
Paris plan pointer b jms.gif
Map highlighting the commune of லியோனின்
நேர வலயம் CET (UTC +1)
நிர்வாகம்
நாடு பிரான்சு
பகுதி ரோன்-ஆல்ப்சு
திணைக்களம் ரோன் (69)
துணைப் பிரிவுகள் 14
முதல்வர் திரு ஜெரார்ட் கொலொம் (சோசலிசக் கட்சி)
(2008-2014)
நகர புள்ளிவிபரம்
மக்கள்தொகை¹
(2008 மதிப்பீடு)
474,946
 - நிலை பிரான்சில் மூன்றாவது
 - அடர்த்தி 9,922/km²
1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.
France

லியோன் (Lyon, பிரெஞ்சு பலுக்கல்: [ljɔ̃]  ( listen); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கிமீ (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்&oldid=1769704" இருந்து மீள்விக்கப்பட்டது