பிரெஞ்சு கயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பாகும். இது பிரான்சின் 28 வட்டாரங்களில் (regions) ஒன்று. இது ஒரு சுந்திரம் உள்ள நாடு அல்ல. அங்கிருக்கும் ஆதிக்குடிமக்கள் தங்களுக்கு கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_கயானா&oldid=1827403" இருந்து மீள்விக்கப்பட்டது