ஜான்ஸ்டன் பவளத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
The unofficial flag of Johnston Atoll which was used to represent the island in a December 7, 2001 Pearl Harbor ceremony, the official flag for all US minor outlying islands is the US flag
Location of Johnston Atoll.
Map of the islands of Johnston Atoll, showing rim of coral reef.

ஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்)தொலைவில் 50-square-mile (130 km2)பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.[1] இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன;இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு,பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன.வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு(இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[1]

ஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும்.1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன.பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது.தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 United States Pacific Island Wildlife Refuges from The World Factbook


வெளியிணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 16°45′N 169°31′W / 16.750°N 169.517°W / 16.750; -169.517

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்ஸ்டன்_பவளத்தீவு&oldid=1679473" இருந்து மீள்விக்கப்பட்டது