முக்தீசூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மொகடிசு
Mogadishu

مقديشو ("அரசின் அரண்மனை)
மொகடிசு, ஜூலை 2007
மொகடிசு, ஜூலை 2007
அடை பெயர்: Xamar
ஃகமர்
சோமாலியாவில் அமைவிடம்
சோமாலியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°02′N 45°21′E / 2.033°N 45.350°E / 2.033; 45.350
நாடு சோமாலியா
பகுதி பனதீர்
ஆட்சி[1]
 • மாநகரத் தலைவர் மொகமது ஓமார் ஹபெப் தெரே
 • காவல்துறை ஆணையர் அப்தி ஹசான் அவலே கெயிப்தீத்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 17,00,000
நேர வலயம் கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+2)
 • கோடை (ப.சே.நே.) கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+3)

மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو‎, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mayor of Mogadishu bans weapons". மூல முகவரியிலிருந்து 2007-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தீசூ&oldid=1815183" இருந்து மீள்விக்கப்பட்டது