முப்பதாண்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முப்பதாண்டுப் போர்
Europe map 1648.PNG
வெஸ்ட்பேலியா அமைதிக்குப் பின்னான ஐரோப்பாவின் நிலப்படம், 1648. புனித ரோமப் பேரரசுக்கு உட்பட்ட சிறிய ஜேர்மன் நாடுகள் சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
நாள் 1618 –1648
இடம் ஐரோப்பா (முதன்மையாக ஜேர்மனி)
வெஸ்ட்பேலியா அமைதி
  • ஹப்ஸ்பர்க்கின் உயர்நிலை குறைக்கப்பட்டது
  • போர்பொன் வம்ச எழுச்சி
  • சுவீடியப் பேரரசின் எழுச்சி
  • புனித ரோமப் பேரரசில் அதிகாரப் பரவல்
பிரிவினர்
சுவீடன் கொடி சுவீடன்

 பொகேமியா
டென்மார்க்கின் கொடி டென்மார்க்-நார்வே[1]
டச்சு குடியரசு கொடி டச்சுக் குடியரசு
பிரான்சின் கொடி[2] France
Flag of Electoral Saxony.svg சக்சனி
Palatinate Arms.svg Electoral Palatinate
Flag of England.svg இங்கிலாந்து[3]
Flag of Transylvania before 1918.svg டிரான்சில்வேனியா
Flag of Hungary.svg ஹங்கேரிய anti-Habsburg rebels[4]

 புனித உரோம இராச்சியம்[5]

எசுப்பானியாவின் கொடி எஸ்பானியப் பேரரசு

தளபதிகள், தலைவர்கள்
பொகேமியா கொடி Frederick V

சுவீடன் கொடி Earl of Leven
சுவீடன் கொடி Gustav II Adolf 
சுவீடன் கொடி Johan Baner
டச்சு குடியரசு கொடி Maurice of Nassau
டச்சு குடியரசு கொடி Piet Pieterszoon Hein
பிரான்சின் கொடி Cardinal Richelieu
பிரான்சின் கொடி Louis II de Bourbon
பிரான்சின் கொடி Vicomte de Turenne
டென்மார்க்கின் கொடி Christian IV of Denmark
Flag of Electoral Saxony.svg Bernhard of Saxe-Weimar
Flag of Electoral Saxony.svg Johann Georg I of Saxony
Flag of Transylvania before 1918.svg Gabriel Bethlen

புனித உரோம இராச்சியத்தின் கொடி Johann Tserclaes, Count of Tilly 

புனித உரோம இராச்சியத்தின் கொடி Albrecht von Wallenstein
புனித உரோம இராச்சியத்தின் கொடி Ferdinand II
புனித உரோம இராச்சியத்தின் கொடி Ferdinand III
புனித உரோம இராச்சியத்தின் கொடி Franz von Mercy 
புனித உரோம இராச்சியத்தின் கொடி Johann von Werth
பவாரியாவின் கொடி Maximilian I
எசுப்பானியாவின் கொடி Count-Duke Olivares
எசுப்பானியாவின் கொடி Ambrogio Spinola
எசுப்பானியாவின் கொடி Cardinal-Infante Ferdinand

பலம்
~495,000,
150,000 சுவேடுகள்,
20,000 டேனியர்,
75,000 டச்சு,
~100,000 ஜேர்மானியர்,
150,000 பிரெஞ்சு
~450,000,
300,000 எஸ்பானியர்,
~100-200,000 ஜேர்மானியர்

முப்பதாண்டுப் போர் (1618–1648) என்பது ஒரு மதப் போர் ஆகும். இது முக்கியமாக ஜேர்மனியிலேயே இடம்பெற்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் இதில் ஈடுபட்டிருந்தன. புனித ரோமப் பேரரசில் புரட்டஸ்தாந்தினருக்கும், கத்தோலிக்கருக்கும் இடையிலான போராகத் தொடங்கிய இது, படிப்படியாக முழு ஐரோப்பாவும் தழுவிய அரசியல் போராக வளர்ச்சியுற்றது. முப்பதாண்டுப் போர், ஐரோப்பிய அரசியல் முன்னிலைக்காக போர்பொன்-ஹப்ஸ்பர்க் போட்டியின் தொடர்ச்சியாகும். இந்த அரசியல் போட்டி பிரான்சுக்கும், ஹப்ஸ்பர்க் அரசுகளுக்கும் இடையே மேலும் சண்டைகளை உருவாக்கியது.

பெரும்பாலும் கூலிப்படைகளின் மூலமே இடம்பெற்ற இப் போரினால் ஏற்பட்ட முக்கிய தாக்கம் முழுப் பகுதிகளிலுமே ஏற்பட்ட பேரழிவுகள் ஆகும். பஞ்சம், நோய்கள் என்பனவற்றினால் ஜேர்மனிய நாடுகளிலும், கீழ் நாடுகளிலும், இத்தாலியிலும் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. போரில் பங்குபற்றிய பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. போரை உருவாக்கிய சில பிணக்குகள் தீர்க்கப்படாமலேயே நீண்ட காலம் தொடர்ந்தன. முப்பதாண்டுப் போர், வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தங்களின் ஒரு பகுதியான மியூன்ஸ்டர் ஒப்பந்தம் (Treaty of Münster) மூலம் முடிவுக்கு வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1625-1629. கத்தோலிக்க அரசுகளுடன் சேர்ந்திருந்தன. 1643-1645.
  2. George Ripley, Charles Anderson Dana, The American Cyclopaedia, New York, 1874, p. 250, "...the standard of France was white, sprinkled with golden fleur de lis...". *[1] The original Banner of France was strewn with fleurs-de-lis. *[2]:on the reverse of this plate it says: "Le pavillon royal était véritablement le drapeau national au dix-huitième siècle...Vue du château d'arrière d'un vaisseau de guerre de haut rang portant le pavillon royal (blanc, avec les armes de France)."[3] from the 1911 Encyclopedia Britannica: "The oriflamme and the Chape de St Martin were succeeded at the end of the 16th century, when Henry III., the last of the house of Valois, came to the throne, by the white standard powdered with fleurs-de-lis. This in turn gave place to the famous tricolour." France entered the war in 1635.
  3. At war with Spain 1625-30 (and France 1627-29).
  4. Scores hungarians was fall into line with army of Gabriel Bethlen in 1620. Ágnes Várkonyi: Age of the Reforms, Magyar Könyvklub publisher, 1999. ISBN 963-547-070-3
  5. 1911 Encyclopedia Britannica, entry National Flags: "The Austrian imperial standard has, on a yellow ground, the black double-headed eagle, on the breast and wings of which are imposed shields bearing the arms of the provinces of the empire . The flag is bordered all round, the border being composed of equal-sided triangles with their apices alternately inwards and outwards, those with their apices pointing inwards being alternately yellow and white, the others alternately scarlet and black ." Also, Whitney Smith, Flags through the ages and across the world, McGraw-Hill, England, 1975 ISBN 0-07-059093-1, pp.114 - 119, "The imperial banner was a golden yellow cloth...bearing a black eagle...The double-headed eagle was finally established by Sigismund as regent...".
  6. Ervin Liptai: Military history of Hungary, Zrínyi Military Publisher, 1985. ISBN 963-326-337-9
  7. Hussar (Huszár) hu.wikipedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பதாண்டுப்_போர்&oldid=1866450" இருந்து மீள்விக்கப்பட்டது