கொங்கோ குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொங்கோ குடியரசு
République du Congo(பிரெஞ்சு)
Repubilika ya Kongo(கிட்டூபா)
Republiki ya Kongó (லிங்காலா)
Republic of the Congo
கொங்கோ குடியரசின் கொடி
குறிக்கோள்
Unité, Travail, Progrès
"ஒற்றுமை, வேலை, முன்னேற்றம்"
நாட்டுப்பண்
La Congolaise
Location of கொங்கோ குடியரசின்
தலைநகரம் பிராசவில்லி
4°14′S 15°14′E / 4.233°S 15.233°E / -4.233; 15.233
பெரிய நகரம் பிரசாவில்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
பிரதேச மொழிகள் கொங்கோ/கிட்டூபா, லிங்காலா
மக்கள் கொங்கலீசு
அரசு குடியரசு
 -  சனாதிபதி டெனிஸ் நியூவெஸ்சோ
 -  பிரதமர் இசிடோரே முவூபா
விடுதலை பிரான்சிடம் இருந்து 
 -  நாள் ஆகஸ்ட் 15, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 342000 கிமீ² (64வது)
132047 சது. மை 
 -  நீர் (%) 3.3
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 3,999,000 (1வது)
 -   குடிமதிப்பு தரவுகளில்லை 
 -  அடர்த்தி 12/கிமீ² (204வது)
31/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $4.00 (154வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,369 (161வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.547 (நடு) (139வது)
நாணயம் மத்திய ஆப்பிரிக்க பிராங்க் (XAF)
நேர வலயம் WAT
இணைய குறி .cg
தொலைபேசி +242
கொங்கோ குடியரசின் வரைபடம்

கொங்கோ குடியரசு (அல்லது காங்கோ குடியரசு) (Republic of the Congo, பிரெஞ்சு: République du Congo) என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது கொங்கோ-பிரசாவில், or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, அங்கோலா மற்றும் கினி வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. 1960 இல் விடுதலை அடைந்த பிற்பாடு முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான மத்திய கொங்கோ, கொங்கோ குடியரசாகியது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு மார்க்சிய நாடாக இருந்த கொங்கோ குடியரசு 1990 இல் மார்க்சியத்தைக் கைவிட்டது. 1992 இல் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. 1997 இல் சிறிது காலம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த பின்னர் முன்னாள் மார்க்சிய அதிபர் டெனிஸ் நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவிக்கு வந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கோ_குடியரசு&oldid=1562824" இருந்து மீள்விக்கப்பட்டது