அக்ரோத்திரியும் டெகேலியாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்ரோத்திரியும் டெகேலியாவும்
(மேற்கு மற்றும் கிழக்கு)
முடிக்குரிய தளப்பகுதிகள்
United Kingdom occupating country கொடி United Kingdom occupating country சின்னம்
நாட்டுப்பண்
"இராணியை கடவுள் காப்பாராக"
Location of United Kingdom occupating country
Akrotiri and Dhekelia (Occupied area_km2s) Sovereign Base area_km2s indicated in pink.
தலைநகரம் Episkopi Cantonment
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், கிரேக்கம்
அரசு முடிக்குரிய தளப்பகுதிகள்
 -  Administrator ரிச்சட் லசி
பிரித்தானிய கடல்கடந்த பிரதேசங்கள்
 -  அமைப்பு 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 254 கிமீ² 
98 சது. மை 
மக்கள்தொகை
 -   மதிப்பீடு 7,000 Cypriots, 7,500 பிரித்தானிய இராணுத்தினரும் குடும்பத்தவரும் 
நாணயம் Cypriot pound (CYP)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணைய குறி n/a
தொலைபேசி +357

அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்பிரசு தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குறிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்பிரசிற்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடடுத்தப் போது, இவ்விரண்டுத் தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.