டுவைட் டி. ஐசனாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டுவைட் டேவிட் ஐசனாவர்
Dwight D. Eisenhower, official photo portrait, May 29, 1959.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961
துணை குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னவர் ஹாரி ட்ரூமன்
பின்வந்தவர் ஜான் கென்னடி
1வது Supreme Allied Commander Europe
பதவியில்
ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952
பின்வந்தவர் ஜெனரல் மாத்தியு ரிஜ்வே
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 14, 1890(1890-10-14)
டெனிசன், டெக்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு மார்ச் 28, 1969 (அகவை 78)
வாஷிங்டன், டி.சி.,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மேமி ஐசனாவர்
படித்த கல்வி நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி
மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணி இராணுவ வீரர்
சமயம் பிரெஸ்பிடேரியன்
விருதுகள் Army Distinguished Service Medal with four oak leaf clusters,
Legion of Merit,
Order of the Bath,
Order of Merit,
Legion of Honor
(partial list)
கையொப்பம்
படைத்துறைப் பணி
கிளை ஐக்கிய அமெரிக்க இராணுவம்
பணி ஆண்டுகள் 1915–1953, 1961–1969
தர வரிசை படைத்துரை கெனரல்
Commands ஐரோப்பா
Battles/wars இரண்டாம் உலகப் போர்

டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவைட்_டி._ஐசனாவர்&oldid=1827750" இருந்து மீள்விக்கப்பட்டது