பின்யின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்க்காக பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுதுவதல்ல.

பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஹான்யூ பின்யின் ( Hanyu Pinyin (Simplified Chinese: 汉语拼音; Traditional Chinese: 漢語拼音; pinyin: Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.

ஹான்யூ பின்யின் முறையினை சீனாவின் அரசு 1958ல் ஏற்று கொண்டு 1979ல் பின்பற்றத்தொடங்கியது. இம்முறை அதற்கு முந்தைய ரோமன் எழுத்து முறைகளாகிய வேடு-கைல்ஸ் முதலியவற்றை நீக்கி முன்வைக்கப்பட்டது. பின்யின் முறை சீர்தரத்திற்கான அனைத்துலக நிறுவனத்தின் (ஐஎஸ்ஓ ISO) ஏற்பும் பெற்றது ((ISO-7098:1991)., சிங்கப்பூர் அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதலெழுத்துக்கள் (initials)[தொகு]

கவனிக்க: கீழே தரப்படும் தகவல்கள் உறிதிப்படுத்தப்படவேண்டும்.

Bilabial Labio-
dental
Co-
articulated
Alveolar Retroflex Alveolo-
palatal
Palatal Velar
Plosive [p]
b
போவ் (baw)
[pʰ]
பாவ் (paw)
[t]
d
டு (duh)
[tʰ]
t
ரு (tuh)
[k]
g
ஹ (guh)
[kʰ]
k
க (kuh)
Nasal [m]
m
மாவ்(maw)
[n]
n
நாவ் (naw)
Lateral approximant [l]
l
லு (luh)
Affricate [ts]
z
ட்சு (dzuh)
[tsʰ]
c
ர்சு (tsuh)
[ʈʂ]
zh
ஜுழ் (jir)
[ʈʂʰ]
ch
சுழ் (chir)
[tɕ]
j
ஜி (gee)
[tɕʰ]
q
சீ (chee)
Fricative   [f]
f
ஃபவ் (faw)
[s]
s
ச (suh)
[ʂ]
sh
ஷுழ் (shir)
[ʐ] 1
r
ர் (ir)
[ɕ]
x
ஷீ (shee/see)
[x]
h
ஹ (huh)
Approximant     [w]2
w
வு (wuh)
  [ɻ] 1
ழ் (r)
[j] 3
y
யா (yah)

முடிவெழுத்துக்கள் (finals)[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்யின்&oldid=1553573" இருந்து மீள்விக்கப்பட்டது