ஓமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!
ஓமம்
Flowers of Trachyspermum ammi
Flowers of Trachyspermum ammi
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Apiales
குடும்பம்: Apiaceae
பேரினம்: Trachyspermum
இனம்: T. ammi
இருசொற்பெயர்
Trachyspermum ammi
Sprague
வேறு பெயர்கள்
  • Ammi copticum L.
  • Carum copticum (L.) Link
  • Trachyspermum copticum Link
ஓமம்
ஓமத் தண்ணிர்

ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.[1] விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

Ajwain seeds

மருத்துவ குணங்கள்[தொகு]

தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சத்துக்கள்[தொகு]

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Davidson, Alan, and Tom Jaine. The Oxford companion to food. Oxford University Press, USA, 2006. 805. Print. Retrieved Aug. 08, 2010, from ouCbL2AC&lpg=PA805&dq=baumkuchen&pg=PA9#v=onepage&q&f=false

வெளியிணைப்புகள்[தொகு]

  • Ajwain from The Encyclopedia of Spices
  • Ajwain page from Gernot Katzer's Spice Pages
  • Hawrelak, JA; Cattley, T; Myers, SP (2009). "Essential oils in the treatment of intestinal dysbiosis: A preliminary in vitro study". Alternative medicine review : a journal of clinical therapeutic 14 (4): 380–4. பப்மெட் 20030464. 

உசாத்துணை[தொகு]

Hill, Tony. (2004) "Ajwain" in The Contemporary Encyclopedia of Herbs and Spices: Seasonings for the Global Kitchen. Wiley. p. 21-23. ISBN 978-0-471-21423-6.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமம்&oldid=1888388" இருந்து மீள்விக்கப்பட்டது