செர்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Република Србија
Republika Srbija
செர்பியக் குடியரசு
செர்பியா கொடி செர்பியா சின்னம்
குறிக்கோள்
Само слога Србина спасава
Samo sloga Srbina spasava  
"ஒன்றியம் மட்டுமே செர்பியரை சேமிக்கவும்"
நாட்டுப்பண்
Боже правде/ Bože pravde
நீதியின் கடவுள்

Location of செர்பியா
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
தலைநகரம்
பெரிய நகரம்
பெல்கிறேட்
361) 44°48′N 20°28′E / 44.800°N 20.467°E / 44.800; 20.467
ஆட்சி மொழி(கள்) செர்பியன்
பிரதேச மொழிகள் ஹங்கேரியன், சுலொவாக், ருமேனியன், குரொவாட்ஸ்க்கா, ரூசின், அல்பேனியன்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர் போரிஸ் டதிச்
 -  பிரதமர் வொஜிஸ்லாவ் கொச்டுனிசா
தோற்றம்
 -  முதல் நாடு 7ம் நூற்றாண்டு 
 -  செர்பிய இராச்சியம் 1217 
 -  செர்பிய பேரரசு 1345 
 -  சுதந்திரத் தோல்வி 1459 
 -  முதலாம் செர்பிய புரட்சி பெப்ரவரி 15, 1804 
 -  செர்பிய ஆட்சிப்பிரதேசம் மார்ச் 25 1867 
 -  பெர்லின் காங்கிரெஸ் ஜூலை 13 1878 
 -  ஒன்றியம் நவம்பர் 25 1918 
பரப்பளவு
 -  மொத்தம் 88 361 கிமீ² (113வது)
34 116 சது. மை 
 -  நீர் (%) 0.13
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 10,150,265 
 -  2002 குடிமதிப்பு 7,498,000 
 -  அடர்த்தி 115/கிமீ² (94வது)
297/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $64 பில்லியன் (உலக வங்கி) (66வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $7,265 (68வது)
ஜினி சுட்டெண்? (2007) .24 (குறைவு
நாணயம் செர்பிய தினார் (RSD)
நேர வலயம் நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2)
இணைய குறி .rs (.yu)
தொலைபேசி +381

செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பியா&oldid=1827449" இருந்து மீள்விக்கப்பட்டது