செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ்
செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்சின் கொடி
குறிக்கோள்
Pax et justitia
(இலத்தீன்: சமாதானம் நீதி)
நாட்டுப்பண்
St Vincent Land So Beautiful
Location of செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்சின்
தலைநகரம்
பெரிய நகரம்
கிங்ஸ்டவுன்
13°10′N 61°14′W / 13.167°N 61.233°W / 13.167; -61.233
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசு பாராளுமன்ற சனநாயகம்
பொதுநலவாயம்
 -  அரசி எலிசபேத் II
 -  ஆளுனர்-நாயகம் சர் பெட்ரிக் பலண்டைன்
 -  பிரதமர் ரல்ப் கொன்சால்வ்ஸ்
விடுதலை ஐ.இ. இடமிருந்து 
 -  நாள் ஒக்டோபர் 27 1979 
பரப்பளவு
 -  மொத்தம் 389 கிமீ² (201வது)
150 சது. மை 
 -  நீர் (%) பு/த
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 119,000 (190வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2002 கணிப்பீடு
 -  மொத்தம் $342 மில்லியன் (212nd)
 -  ஆள்வீத மொ.தே.உ $7,493 (82வது)
ம.வ.சு (2004) 0.759 (மத்திம) (88வது)
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் (ஒ.ச.நே.-4)
இணைய குறி .vc
தொலைபேசி +1-784

செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.