மார்சல் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aolepān Aorōkin M̧ajeļ
மார்சல் தீவுகள் குடியரசு
Republic of the Marshall Islands
மார்சல் தீவுகளின் கொடி மார்சல் தீவுகளின் சின்னம்
குறிக்கோள்
"Jepilpilin ke ejukaan" ("Accomplishment through Joint Effort")
நாட்டுப்பண்
Forever Marshall Islands
Location of மார்சல் தீவுகளின்
தலைநகரம்
பெரிய நகரம்
மாசூரோ
7°7′N 171°4′E / 7.117°N 171.067°E / 7.117; 171.067
ஆட்சி மொழி(கள்) மார்சல் மொழி ஆங்கிலம்
மக்கள் மார்சலியர்
அரசு மக்களாட்சி அதிபர் குடியரசு அமெரிக்காவுடன் தன்னிசையான ஒன்றியத்தில்
 -  அதிபர் Litokwa Tomeing
விடுதலை
 -  ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து அக்டோபர் 21 1986 
பரப்பளவு
 -  மொத்தம் 181 கிமீ² (213வது)
69.8 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 61,963 (205வது)
 -  2003 குடிமதிப்பு 56,429 
 -  அடர்த்தி 326/கிமீ² (28வது)
846/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2001 கணிப்பீடு
 -  மொத்தம் $115 மில்லியன் (220வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,900 (2005 est.) (195வது)
நாணயம் ஐக்கிய அமெரிக்க டாலர் (USD)
நேர வலயம் (ஒ.ச.நே.+12)
இணைய குறி .mh
தொலைபேசி +692

மார்சல் தீவுகள் (Marshall Islands) அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது. வேக் தீவுகளுக்கான ஆட்சியை மார்சல் தீவுகள் கோரிவருகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்சல்_தீவுகள்&oldid=1827699" இருந்து மீள்விக்கப்பட்டது