சுவிசு பிராங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவிசு பிராங்க்
Schweizer Franken (செருமன் மொழி)
franc suisse (பிரெஞ்சு)
franco svizzero (இத்தாலியம்)
franc svizzer (ரோமான்ஷ்)
சுவிஸ் வங்கித்தாள்கள் சுவிஸ் நாணயங்கள்
சுவிஸ் வங்கித்தாள்கள் சுவிஸ் நாணயங்கள்
ISO 4217 குறியீடு CHF
புழங்கும் நாடு(கள்) சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லீக்டன்ஸ்டைன்
Flag of Campione d'Italia.svg காம்பியோன் டி இடாலியா (இத்தாலி)
பணவீக்கம் -0.5% (2009)
மூலம் (de) Statistik Schweiz
சிற்றலகு
1/100 ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
குறியீடு CHF, SFr. (பழைய)
புனைபெயர் ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே
பன்மை பிராங்கென்(செருமன் மொழி)
பிராங்க்ஸ்(பிரெஞ்சு)
பிராங்கி(இத்தாலியம்)
பிராங்க்ஸ்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம்கள் (பிரெஞ்சு)
சென்டெசிமி (இத்தாலியம்)
ராபிஸ்(ரோமான்ஷ்)
நாணயங்கள் 5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்
வங்கித்தாள்கள் 10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க்
வழங்குரிமை சுவிஸ் தேசிய வங்கி
வலைத்தளம் www.snb.ch
வழங்கும் அமைப்பு ஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)
நாணயசாலை சுவிஸ் நாணயசாலை
வலைத்தளம் www.swissmint.ch/en-homepage.homepage.html

பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிசு_பிராங்க்&oldid=1356700" இருந்து மீள்விக்கப்பட்டது