உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.

விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.

மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.

பொருளடக்கம்:

[தொகு]

  1. அங்கோலா
  2. (ஐக்கிய) அமெரிக்கா
  3. அவுஸ்திரியா
  4. அவுஸ்திரேலியா
  5. அல்பேனியா
  6. அயர்லாந்து
  7. அல்ஜீரியா
  8. அன்டிகுவாவும் பர்புடாவும்
  9. அன்டோரா
  10. அஸர்பைஜான்
  11. அக்சிவ்லாந்து

[தொகு]

  1. ஆப்கானிஸ்தான்
  2. ஆர்மீனியா
  3. ஆர்ஜென்டீனா

[தொகு]

  1. இத்தாலி
  2. இந்தியா
  3. இந்தோனீசியா
  4. இலங்கை(சிறீ லங்கா)
  5. இஸ்ரேல்

[தொகு]

  1. ஈக்குவடோர்
  2. எக்குவடோரியல் கினி
  3. ஈராக்
  4. ஈரான்

[தொகு]

  1. உக்ரேன்
  2. உகண்டா
  3. உருகுவே
  4. உஸ்பெகிஸ்தான்

[தொகு]

[தொகு]

  1. எகிப்து
  2. எதியோப்பியா
  3. எரித்திரியா
  4. எல் சல்வடோர்
  5. எஸ்தோனியா

[தொகு]

ஏமன்

[தொகு]

  1. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  2. ஐக்கிய இராச்சியம்
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. ஐவரி கோஸ்ட்(கோட்-இ-வார்)
  5. ஐஸ்லாந்து

[தொகு]

  1. ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.

[தொகு]

  1. ஓமான்

[தொகு]

  1. கத்தார்
  2. காபொன்
  3. கம்பியா
  4. கம்போடியா
  5. கமரூன்
  6. கனடா
  7. கசக்ஸ்தான்
  8. கானா
  9. கியூபா
  10. கிர்கிஸ்தான்
  11. கிரிபாட்டி
  12. கிரீஸ்
  13. கிரெனடா
  14. கிழக்குத் திமோர்
  15. கினி
  16. கினி-பிசாவு
  17. குவாம்
  18. குக் தீவுகள்2
  19. குரோசியா
  20. குவெய்த்
  21. மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
  22. கென்யா
  23. கேப் வேர்டே
  24. கொங்கோ குடியரசு
  25. கொங்கோ ஜனநாயகக் குடியரசு (முன்னர் ஸயர்)
  26. கொமொரோஸ்
  27. கொலொம்பியா
  28. கோஸ்ட்டா ரிக்கா
  29. கௌதமாலா

[தொகு]

  1. சமோவா
  2. சவூதி அரேபியா
  3. சாட்
  4. சாவோ தோமே பிரின்சிபே
  5. சான் மரீனோ
  6. சிங்கப்பூர்
  7. சிரியா
  8. சிலி
  9. சியெரா லியொன்
  10. சிஷெல்ஸ்
  11. சீனக் குடியரசு1 (தாய்வான்)
  12. சுரிநாம்
  13. சுவாசிலாந்து
  14. சுவிற்சர்லாந்து
  15. சுவீடன்
  16. சூடான்
  17. செக் குடியரசு
  18. செர்பியா
  19. சென். கிட்ஸும் நெவிஸும்
  20. செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
  21. சென் லூசியா
  22. செனகல்
  23. சைப்பிரஸ்
  24. சோமாலியா
  25. சாலமன் தீவுகள்

[தொகு]

  1. ட்ரினிடாட்டும் டொபாகோவும்
  2. டென்மார்க்
  3. டொங்கா
  4. டொமினிக்கா
  5. டொமினிகன் குடியரசு
  6. டோகோ

[தொகு]

  1. தாய்லாந்து
  2. தாய்வான் (பார் சீனக் குடியரசு1)
  3. தான்ஸானியா
  4. தாஜிக்ஸ்தான்
  5. திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
  6. துருக்கி
  7. துருக்மெனிஸ்தான்
  8. துவாலு
  9. துனீசியா
  10. தென் கொரியா
  11. தென்னாபிரிக்கா

[தொகு]

  1. நமீபியா
  2. நவுரு
  3. நிக்கராகுவா
  4. நியூசிலாந்து
  5. நெதர்லாந்து
  6. நேபாளம்
  7. நைகர்
  8. நைஜீரியா
  9. நியுவே2
  10. நோர்வே

[தொகு]

  1. பப்புவா நியூகினியா
  2. பர்மா (இப்பொழுது மியன்மார்)
  3. பராகுவே
  4. பல்கேரியா
  5. பலஸ்தீனம் (பார் மேற்குக் கரை
  6. காசா கரை)3
  7. பலாவு
  8. பனாமா
  9. பஹ்ரேய்ன்
  10. பகாமாசு
  11. பாகிஸ்தான்
  12. பார்படோஸ்
  13. புவேர்ட்டோ ரிக்கோ
  14. பிரான்ஸ்
  15. பிரேஸில்
  16. பிலிப்பைன்ஸ்
  17. பின்லாந்து
  18. பிஜி
  19. புர்கினா பாசோ
  20. புருண்டி
  21. புரூணை
  22. பூட்டான்
  23. பெரு
  24. பெல்ஜியம்
  25. பெலாருஸ்
  26. பெலிசு
  27. பெனின்
  28. பொட்ஸ்வானா
  29. பொலீவியா
  30. பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும்
  31. போர்த்துக்கல்
  32. போலந்து

[தொகு]

  1. மக்கள் சீனக் குடியரசு
  2. மசிடோனியக் குடியரசு6
  3. மடகாஸ்கர்
  4. மத்திய ஆபிரிக்கக் குடியரசு
  5. மலாவி
  6. மலேசியா
  7. மார்ஷல் தீவுகள்
  8. மால்ட்டா
  9. மாலி
  10. மாலைதீவுகள்
  11. மெக்சிகோ
  12. மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா)
  13. மேற்கு சகாரா5
  14. மொங்கோலியா
  15. மொசாம்பிக்
  16. மொரிசியசு
  17. மொனாகோ
  18. மோல்டோவா
  19. மொரோக்கோ
  20. மியன்மார்
  21. மௌரித்தானியா

[தொகு]

  1. யேமன்

[தொகு]

  1. ரஷ்யா
  2. ருமேனியா
  3. ருவாண்டா

[தொகு]

  1. லக்சம்பேர்க்
  2. லத்வியா
  3. லாவோஸ்
  4. லித்துவேனியா
  5. லிபியா
  6. லெய்செஸ்டீன்(Liechtenstein)
  7. லெசோத்தோ
  8. லெபனான்
  9. லைபீரியா

[தொகு]

  1. வங்காளதேசம்
  2. வட கொரியா
  3. வத்திக்கான் நகர்4 (Holy See)
  4. வனுவாத்து
  5. வியட்நாம்
  6. வெனிசுலா

[தொகு]

  1. ஹங்கேரி
  2. ஹைத்தி
  3. ஹொண்டூராஸ்

[தொகு]

  1. ஸ்பெயின்
  2. சிலவாக்கியா
  3. சிலவேனியா
  4. சாம்பியா
  5. ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
  6. ஸிம்பாப்வே

[தொகு]

  1. ஜப்பான்
  2. ஜமேக்கா
  3. ஜிபூட்டி
  4. ஜெர்மனி
  5. ஜோர்தான்
  6. ஜோர்ஜியா

குறிப்புகள்[தொகு]

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.

தொடர்புள்ள தலைப்புகள்[தொகு]


நாடுவாரியான பட்டியல்