Saving page now... https://www.dailythanthi.com/ As it appears live September 20, 2020 5:37:30 PM UTC

உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்க பூக்கள், உலர்ந்த பழங்களால் கிரீடம் - 18 கிரீடங்கள் வழங்கி தமிழக பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் போது, உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்க, பூக்கள் மற்றும் உலர்ந்த பழங்களால் ஆன கிரீடங்கள் தமிழக பக்தர்களால் வழங்கப்பட்டன.


பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டது; முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டது என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்

30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் பரிசளித்துள்ளது.


டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு

இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.

கொரோனா சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர்; மக்களவை சபாநாயகர் பெருமிதம்

கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதமுடன் கூறியுள்ளார்.


நானும் ஒரு விவசாயியே; குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: ராணுவ மந்திரி பேட்டி

நானும் ஒரு விவசாயி என்றும் நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more