உணக்கு நீயே உண்மையாக இரு

தொடர்புக்கு

 

karaihindu@gmail.com

principal@karaihindu.sch.lk

+940602217969

+940212225406

 

பரிட்சை பெறுபேறுகள் அறிய

பாடத்திட்டம், ஆசிரியர் கைநூல்களை பெறுவதற்க்கு

தமிழ் நாட்டுப் பாடப் புத்தகங்களை பெறுவதற்க்கு

இலங்கை அரச இணைய தளங்கள்

Government Gazette

பயனுள்ள இணைய முகவரிகள்

http://www.edupub.gov.lk

http://www.moe.gov.lk

http://ta.wikipedia.org

http://www.np.gov.lk

http://www.schoolnet.lk

http://moodle.schoolnet.lk

http://www.globio.org

http://www.ixl.com/

http://www.3dscience.com

http://www.google.lk

http://www.webtamilan.com

http://www.tamilish.com/

 

காரை செய்திகள்

web mail
Karai fourum
முகப்பு

கணினி பக்கம்

ஆசிரியர் பக்கம் மாணவர் பக்கம் நிகழ்வுகள் அஞ்சல் பக்கம்
home

பாடசாலையின் வரலாறு

கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய. மகாவித்தியாலயம்

கல்லூரி தாபகர்  -    முத்து சயம்பு அவர்கள்

( 1888 இல் ஆரம்பிக்க பட்டது)

கல்லூரியின் தாபகராக விளங்கிய முத்து சயம்பு அவர்களுக்கு பின் முப்பதுவருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிய பெருமை திரு.ஆ.தியாகராசா அவர்களுக்கே உரியதாகும். கல்லூரியின் பொற்காலம் என்று எல்லோராலும் சிறப்பித்து கூறப்படுவது இவரது பதவிக்காலமாகும்...

மேலும் 

நோக்கற்கூற்று

எமது கலாசாரத்தையும் பண்பாட்டினையும் பேணுவதன் ஊடாக தரமான வெளியீட்டைக் கொண்ட தேசிய பாடசாலையாக குறுகிய காலத்தில் உயர்த்துதல்.

 

பணிக்கூற்று  

தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப பாடசாலை சமூக உறவை மேம்படுத்துவதன் ஊடாக பௌதீக வளங்களை விருத்தி செய்து வளமான ஆசிரியர்களின் வாண்மையை விருத்தி செய்வதன் ஊடாக நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குணநல உயர்வுடன் மாணவர்களை    வாழ்க்கைக்குரிய உயர் கல்விப்புலத்தில் நுழைய வழி காட்டுதல் 

கணினி பிரிவு

                  எமது பாடசாலை கணினி ஆய்வு கூடமானது தீவக வலயத்தின் CLC (computer learning center ) வகையினை சார்ந்த ஆய்வு கூடமாகும். எமது பாடசாலையில் தரம் 10 இல் ICT யினை பாடமாக கொண்ட 8  மாணவர்களும், தரம் 11 இல் ICT யினை பாடமாக கொண்ட 11  மாணவர்களும், GIT யினை பாடமாக கொண்ட 79  மாணவர்களும் கல்வி பயிலும் ஆய்வு கூடமாக இருப்பதுடன் பாடசாலையினை விட்டு விலகியவருக்கான பயிற்சி மையமாகவும், தீவக வலய ஆசிரியருக்கான கணினி வளநிலையமாகவும் தொழில் படுகின்றது.

 
 
 
 

All Rights Reserved 2009.© Dr.A.Thiyagarajah.m.m.v | Design : karaihindu computer unit