Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பற்றி பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாளை மறுதினம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இப்போது மத்திய அரசிடம் உள்ளது. இதை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டு விடும்படி கீர்த்தி பரிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைந்த அளவு உயர்த்தினாலே போதும் என்ற நிலை உள்ளது. விலையை உயர்த்துவது பற்றி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாளை மறுதினம் டெல்லியில் கூடி முடிவு செய்ய உள்ளது.

 
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update எழுத்தின் அளவு

சற்று முன் - மேலும் லேட்டஸ்ட் செய்திகள்...

ரயில் மறியல்: திராவிடர் கழகத்தினர் கைது -

செம்மொழி மாநாடு: தமிழில் பெயர் பலகை -

திமுகவில் இணைகிறார் சின்னசாமி -

ஓய்ந்தது சாமியார் சர்ச்சை! -

காமன்வெல்த் போட்டிகள்: டிக்கெட் விற்பனை தொடக்கம் -

ஹெட்லியிடம் விசாரணை நடத்தும் இந்திய குழு! -

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களுக்கு மொட்டை -

கவர்னர் பர்னாலா கடிதம்: ராகிங்கை தடுக்க திட்டம் அவசியம் -

மீண்டும் ஆட்சி அமைக்க சிபுசோரன் தீவிர முயற்சி -

டி.ஜி.பி.யிடம் புகார்: தமிழகம் முழுவதும் 2,000 போலி டாக்டர்கள் -

ஏலகிரி கோடை விழா: மராத்தான் சைக்கிள் போட்டி -

திருட்டு சிடிக்களால் சினிமா தொழில் முடக்கம் -

உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் மண்டேலா -

விவேக் ஓபராய் வருத்தம்: தமிழ் நடிகர்கள் இலங்கை வரவில்லை -

பாஜக கோரிக்கை: சரத்பவார் பதவி விலக வேண்டும் -

பையன் 'தம்' பிடித்ததால் வாயை தைத்த தந்தை! -

நவம்பரில் இந்தியா வருகிறார் ஒபாமா! -

தமிழகத்தின் காங்கிரஸ் வேட்பாளராக சுதர்சன நாச்சியப்பன் தேர்வு -

கடலூரில் ஏற்பட்ட வினாத்தாள் குளறுபடி -

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்புமனுத் தாக்கல் -

டாக்காவில் ஏற்பட்ட தீவிபத்து: 100 பேர் பலி -

நவம்பர் மாதம் இந்தியா வருகிறார் ஒபாமா -

ஐபிஎல் அணி ஏல விவகாரம்: சரத்பவார் மறுப்பு -

ரத்தோர் ஜாமீன் மனு: விசாரணை வரும் 29ந் தேதிக்கு ஒத்திவைப்பு -

மும்பை தாக்குதல் வழக்கு: மேல்முறையீடு செய்கிறார் கசாப் -

 
   
     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kungumam Publications Private Limited
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?