முகப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2011 - 16:40 ஜிஎம்டி

கர்ணல் கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் அதிமுக எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக மேயர் வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்த 5 பேருக்கு 6 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கியால் சுட்டுத்தான் கொல்லப்பட்டார்: கொழும்பு நீதவான் நீதிமன்றம்

படத்தொகுப்பு

சமூக வலைத்தளங்களில்

வெளியார் இணைய தளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

வானிலை

வானிலை இன்று

நாட்கள் வானிலை அதிகம்(°C) குறைவு(°C)
கொழும்பு விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை (பகல்) விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை (பகல்) 29° 24°
சென்னை விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) 32° 24°
யாழ்ப்பாணம் விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) 32° 24°

bbc.co.uk navigation

BBC © 2011 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.