Conversation

வன்மையாக கண்டிக்கிறேன். தி மு க வின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வெட்கக்கேடான செயல் தொடர்கிறது. சட்டம்,ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
Image
Replying to
தாக்குதல் நடத்தியது உங்கள் கூட்டணி கட்சி அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் தான்.
Image
7
Replying to
நாராயணா வட்டம் போட்டு காட்டும் நபர் செங்கோட்டையின் பிஏ சபரீசன் உனக்கு எது கிடைச்சாலும் திமுக திமுக தானா அதிமுக சார்ந்தவன்
5
Replying to
வாய்ல வந்தது ரத்தமா ? நான் கூட தக்காளிச் சட்னியோன்னு நெனச்சேன் வாய் பத்திரம் சங்கிகளா
7
Replying to
யோவ் தாக்குதல் நடத்தியது செங்கோட்டையன் குரூப்ய்யா...விட்டா உனக்கு குழந்தை பிறந்தாலும் திமுக தான் காரணம்ன்னு சொல்லுவ போல..
3
120
Replying to
100 கோடி கொடுத்து mla க்களை வாங்கான போது... நாக்க புடுங்கீனு செத்திருக்குனுமே.?????
2