மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2014 அடிப்படையில் உலக வரைபடம்.

     மிக உயர்நிலை மனித மேம்பாடு      தாழ்நிலை மனித மேம்பாடு
     உயர்நிலை மனித மேம்பாடு      தகவல் இல்லை
     நடுமட்ட மனித மேம்பாடு
மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் காட்டும் உலக வரைபடம் (24 ஜூலை 2014 இல் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடுகளின் அடிப்படையில்)[1]

     0.900உம் அதை விடக் கூடியவையும்      0.850–0.899      0.800–0.849      0.750–0.799      0.700–0.749      0.650–0.699      0.600–0.649      0.550–0.599      0.500–0.549      0.450–0.499      0.400–0.449      0.350–0.399      0.349உம் அதைவிடக் குறைந்தவையும்      தரவுகள் கிடைக்கப்பெறாதவை

இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2013 ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2014 ஜூலை மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன[1].

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2].

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

  • மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).

நாடுகளின் முழுமையான பட்டியல்[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது[1]மனித வளர்ச்சிச் சுட்டெண்</ref>. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2014 ஆம் ஆண்டு, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ வில் இந்த அறிக்கை தயார்செய்து வெளியிடப்பட்டது.

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

மிக உயர்நிலை மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
1 Straight Line Steady.svg  Norway 0.944 Green Arrow Up Darker.svg 0.001
2 Straight Line Steady.svg  Australia 0.933 Green Arrow Up Darker.svg 0.002
3 Straight Line Steady.svg  Switzerland 0.917 Green Arrow Up Darker.svg 0.001
4 Straight Line Steady.svg  Netherlands 0.915 Straight Line Steady.svg
5 Straight Line Steady.svg  United States 0.914 Green Arrow Up Darker.svg 0.002
6 Straight Line Steady.svg  Germany 0.911 Straight Line Steady.svg
7 Straight Line Steady.svg  New Zealand 0.910 Green Arrow Up Darker.svg 0.002
8 Straight Line Steady.svg  Canada 0.902 Green Arrow Up Darker.svg 0.001
9 Green Arrow Up Darker.svg (3)  Singapore 0.901 Green Arrow Up Darker.svg 0.003
10 Straight Line Steady.svg  Denmark 0.900 Straight Line Steady.svg
11 Red Arrow Down.svg (3)  Ireland 0.899 Red Arrow Down.svg 0.002
12 Red Arrow Down.svg (1)  Sweden 0.898 Green Arrow Up Darker.svg 0.001
13 Straight Line Steady.svg  Iceland 0.895 Green Arrow Up Darker.svg 0.002
14 Straight Line Steady.svg  United Kingdom 0.892 Green Arrow Up Darker.svg 0.002
15 Straight Line Steady.svg  Hong Kong 0.891 Green Arrow Up Darker.svg 0.002
15 Green Arrow Up Darker.svg (1)  Korea, South 0.891 Green Arrow Up Darker.svg 0.003
17 Red Arrow Down.svg (1)  Japan 0.890 Green Arrow Up Darker.svg 0.002
18 Red Arrow Down.svg (2)  Liechtenstein 0.889 Green Arrow Up Darker.svg 0.001
19 Straight Line Steady.svg  Israel 0.888 Green Arrow Up Darker.svg 0.002
20 Straight Line Steady.svg  France 0.884 Straight Line Steady.svg
21 Straight Line Steady.svg  Austria 0.881 Green Arrow Up Darker.svg 0.001
21 Straight Line Steady.svg  Belgium 0.881 Green Arrow Up Darker.svg 0.001
21 Straight Line Steady.svg  Luxembourg 0.881 Green Arrow Up Darker.svg 0.001
24 Straight Line Steady.svg  Finland 0.879 Straight Line Steady.svg
25 Straight Line Steady.svg  Slovenia 0.874 Straight Line Steady.svg
தரவரிசை நாடு ம.மெ.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
26 Straight Line Steady.svg  Italy 0.872 Straight Line Steady.svg
27 Straight Line Steady.svg  Spain 0.869 Straight Line Steady.svg
28 Straight Line Steady.svg  Czech Republic 0.861 Straight Line Steady.svg
29 Straight Line Steady.svg  Greece 0.853 Red Arrow Down.svg 0.001
30 Straight Line Steady.svg  Brunei Darussalam 0.852 Straight Line Steady.svg
31 Straight Line Steady.svg  Qatar 0.851 Green Arrow Up Darker.svg 0.001
32 Straight Line Steady.svg  Cyprus 0.845 Red Arrow Down.svg 0.003
33 Straight Line Steady.svg  Estonia 0.840 Green Arrow Up Darker.svg 0.001
34 Straight Line Steady.svg  Saudi Arabia 0.836 Green Arrow Up Darker.svg 0.003
35 Green Arrow Up Darker.svg (1)  Lithuania 0.834 Green Arrow Up Darker.svg 0.003
35 Red Arrow Down.svg (1)  Poland 0.834 Green Arrow Up Darker.svg 0.001
37 Straight Line Steady.svg  Andorra 0.830 Straight Line Steady.svg
37 Green Arrow Up Darker.svg (1)  Slovakia 0.830 Green Arrow Up Darker.svg 0.001
39 Straight Line Steady.svg  Malta 0.829 Green Arrow Up Darker.svg 0.002
40 Straight Line Steady.svg  United Arab Emirates 0.827 Green Arrow Up Darker.svg 0.002
41 Green Arrow Up Darker.svg (1)  Chile 0.822 Green Arrow Up Darker.svg 0.003
41 Straight Line Steady.svg  Portugal 0.822 Straight Line Steady.svg
43 Straight Line Steady.svg  Hungary 0.818 Green Arrow Up Darker.svg 0.001
44 Straight Line Steady.svg  Bahrain 0.815 Green Arrow Up Darker.svg 0.002
44 Straight Line Steady.svg  Cuba 0.815 Green Arrow Up Darker.svg 0.002
46 Red Arrow Down.svg (2)  Kuwait 0.814 Green Arrow Up Darker.svg 0.001
47 Straight Line Steady.svg  Croatia 0.812 Straight Line Steady.svg
48 Straight Line Steady.svg  Latvia 0.810 Green Arrow Up Darker.svg 0.002
49 Straight Line Steady.svg  Argentina 0.808 Green Arrow Up Darker.svg 0.002

உயர்நிலை மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
50 Green Arrow Up Darker.svg (2)  Uruguay 0.790 Green Arrow Up Darker.svg 0.003
51 Straight Line Steady.svg  Bahamas 0.789 Green Arrow Up Darker.svg 0.001
51 Green Arrow Up Darker.svg (1)  Montenegro 0.789 Green Arrow Up Darker.svg 0.002
53 Green Arrow Up Darker.svg (1)  Belarus 0.786 Green Arrow Up Darker.svg 0.001
54 Green Arrow Up Darker.svg (1)  Romania 0.785 Green Arrow Up Darker.svg 0.003
55 Red Arrow Down.svg (5)  Libya 0.784 Red Arrow Down.svg 0.005
56 Straight Line Steady.svg  Oman 0.783 Green Arrow Up Darker.svg 0.002
57 Straight Line Steady.svg  Russia 0.778 Green Arrow Up Darker.svg 0.001
58 Straight Line Steady.svg  Bulgaria 0.777 Green Arrow Up Darker.svg 0.001
59 Red Arrow Down.svg (1)  Barbados 0.776 Straight Line Steady.svg
60 Straight Line Steady.svg  Palau 0.775 Green Arrow Up Darker.svg 0.002
61 Red Arrow Down.svg (1)  Antigua and Barbuda 0.774 Green Arrow Up Darker.svg 0.001
62 Straight Line Steady.svg  Malaysia 0.773 Green Arrow Up Darker.svg 0.003
63 Straight Line Steady.svg  Mauritius 0.771 Green Arrow Up Darker.svg 0.002
64 Straight Line Steady.svg  Trinidad and Tobago 0.766 Green Arrow Up Darker.svg 0.001
65 Straight Line Steady.svg  Lebanon 0.765 Green Arrow Up Darker.svg 0.001
65 Green Arrow Up Darker.svg (2)  Panama 0.765 Green Arrow Up Darker.svg 0.004
67 Red Arrow Down.svg (1)  Venezuela 0.764 Green Arrow Up Darker.svg 0.001
68 Red Arrow Down.svg (1)  Costa Rica 0.763 Green Arrow Up Darker.svg 0.002
69 Straight Line Steady.svg  Turkey 0.759 Green Arrow Up Darker.svg 0.003
70 Straight Line Steady.svg  Kazakhstan 0.757 Green Arrow Up Darker.svg 0.002
71 Red Arrow Down.svg (1)  Mexico 0.756 Green Arrow Up Darker.svg 0.001
71 Red Arrow Down.svg (1)  Seychelles 0.756 Green Arrow Up Darker.svg 0.001
73 Straight Line Steady.svg  Saint Kitts and Nevis 0.750 Green Arrow Up Darker.svg 0.001
73 Green Arrow Up Darker.svg (2)  Sri Lanka 0.750 Green Arrow Up Darker.svg 0.005
75 Red Arrow Down.svg (2)  Iran 0.749 Straight Line Steady.svg
76 Red Arrow Down.svg (1)  Azerbaijan 0.747 Green Arrow Up Darker.svg 0.002
Rank Country HDI
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
77 Straight Line Steady.svg  Jordan 0.745 Green Arrow Up Darker.svg 0.001
77 Green Arrow Up Darker.svg (1)  Serbia 0.745 Green Arrow Up Darker.svg 0.002
79 Green Arrow Up Darker.svg (1)  Brazil 0.744 Green Arrow Up Darker.svg 0.002
79 Green Arrow Up Darker.svg (2)  Georgia 0.744 Green Arrow Up Darker.svg 0.003
79 Red Arrow Down.svg (1)  Grenada 0.744 Green Arrow Up Darker.svg 0.001
82 Straight Line Steady.svg  Peru 0.737 Green Arrow Up Darker.svg 0.003
83 Straight Line Steady.svg  Ukraine 0.734 Green Arrow Up Darker.svg 0.001
84 Straight Line Steady.svg  Belize 0.732 Green Arrow Up Darker.svg 0.001
84 Green Arrow Up Darker.svg (1)  Macedonia 0.732 Green Arrow Up Darker.svg 0.002
86 Straight Line Steady.svg  Bosnia and Herzegovina 0.731 Green Arrow Up Darker.svg 0.002
87 Straight Line Steady.svg  Armenia 0.730 Green Arrow Up Darker.svg 0.002
88 Straight Line Steady.svg  Fiji 0.724 Green Arrow Up Darker.svg 0.002
89 Straight Line Steady.svg  Thailand 0.722 Green Arrow Up Darker.svg 0.002
90 Straight Line Steady.svg  Tunisia 0.721 Green Arrow Up Darker.svg 0.002
91 Green Arrow Up Darker.svg (2)  China 0.719 Green Arrow Up Darker.svg 0.004
91 Straight Line Steady.svg  Saint Vincent and the Grenadines 0.719 Green Arrow Up Darker.svg 0.002
93 Straight Line Steady.svg  Algeria 0.717 Green Arrow Up Darker.svg 0.002
93 Red Arrow Down.svg (1)  Dominica 0.717 Green Arrow Up Darker.svg 0.001
95 Green Arrow Up Darker.svg (2)  Albania 0.716 Green Arrow Up Darker.svg 0.002
96 Red Arrow Down.svg (3)  Jamaica 0.715 Straight Line Steady.svg
97 Red Arrow Down.svg (4)  Saint Lucia 0.714 Red Arrow Down.svg 0.001
98 Straight Line Steady.svg  Colombia 0.711 Green Arrow Up Darker.svg 0.003
98 Straight Line Steady.svg  Ecuador 0.711 Green Arrow Up Darker.svg 0.003
100 Green Arrow Up Darker.svg (1)  Suriname 0.705 Green Arrow Up Darker.svg 0.003
100 Straight Line Steady.svg  Tonga 0.705 Green Arrow Up Darker.svg 0.001
World 0.702 Green Arrow Up Darker.svg 0.002
102 Straight Line Steady.svg  Dominican Republic 0.700 Green Arrow Up Darker.svg 0.002

நடுமட்ட மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
103 Straight Line Steady.svg  Maldives 0.698 Green Arrow Up Darker.svg 0.003
103 Green Arrow Up Darker.svg (3)  Mongolia 0.698 Green Arrow Up Darker.svg 0.006
103 Green Arrow Up Darker.svg (1)  Turkmenistan 0.698 Green Arrow Up Darker.svg 0.005
106 Red Arrow Down.svg (2)  Samoa 0.694 Green Arrow Up Darker.svg 0.001
107 Straight Line Steady.svg  Palestine 0.686 Green Arrow Up Darker.svg 0.003
108 Straight Line Steady.svg  Indonesia 0.684 Green Arrow Up Darker.svg 0.003
109 Red Arrow Down.svg (1)  Botswana 0.683 Green Arrow Up Darker.svg 0.002
110 Red Arrow Down.svg (2)  Egypt 0.682 Green Arrow Up Darker.svg 0.001
111 Straight Line Steady.svg  Paraguay 0.676 Green Arrow Up Darker.svg 0.006
112 Red Arrow Down.svg (1)  Gabon 0.674 Green Arrow Up Darker.svg 0.004
113 Straight Line Steady.svg  Bolivia 0.667 Green Arrow Up Darker.svg 0.004
114 Green Arrow Up Darker.svg (2)  Moldova 0.663 Green Arrow Up Darker.svg 0.006
115 Straight Line Steady.svg  El Salvador 0.662 Green Arrow Up Darker.svg 0.002
116 Straight Line Steady.svg  Uzbekistan 0.661 Green Arrow Up Darker.svg 0.004
117 Green Arrow Up Darker.svg (1)  Philippines 0.660 Green Arrow Up Darker.svg 0.004
118 Green Arrow Up Darker.svg (1)  South Africa 0.658 Green Arrow Up Darker.svg 0.004
118 Red Arrow Down.svg (4)  Syria 0.658 Red Arrow Down.svg 0.027
120 Straight Line Steady.svg  Iraq 0.642 Green Arrow Up Darker.svg 0.001
121 Straight Line Steady.svg  Guyana 0.638 Green Arrow Up Darker.svg 0.003
121 Straight Line Steady.svg  Vietnam 0.638 Green Arrow Up Darker.svg 0.003
123 Red Arrow Down.svg (2) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Cabo Verde 0.636 Green Arrow Up Darker.svg 0.001
தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
124 Straight Line Steady.svg  Micronesia 0.630 Green Arrow Up Darker.svg 0.001
125 Straight Line Steady.svg  Guatemala 0.628 Green Arrow Up Darker.svg 0.002
125 Green Arrow Up Darker.svg (1)  Kyrgyzstan 0.628 Green Arrow Up Darker.svg 0.007
127 Straight Line Steady.svg  Namibia 0.626 Green Arrow Up Darker.svg 0.004
128 Green Arrow Up Darker.svg (1)  Timor Leste 0.620 Green Arrow Up Darker.svg 0.004
129 Straight Line Steady.svg  Honduras 0.617 Green Arrow Up Darker.svg 0.001
129 Green Arrow Up Darker.svg (2)  Morocco 0.617 Green Arrow Up Darker.svg 0.003
131 Red Arrow Down.svg (3)  Vanuatu 0.616 Red Arrow Down.svg 0.001
132 Straight Line Steady.svg  Nicaragua 0.614 Green Arrow Up Darker.svg 0.003
133 Straight Line Steady.svg  Kiribati 0.607 Green Arrow Up Darker.svg 0.001
133 Green Arrow Up Darker.svg (1)  Tajikistan 0.607 Green Arrow Up Darker.svg 0.004
135 Straight Line Steady.svg  India 0.586 Green Arrow Up Darker.svg 0.003
136 Straight Line Steady.svg  Bhutan 0.584 Green Arrow Up Darker.svg 0.004
136 Green Arrow Up Darker.svg (1)  Cambodia 0.584 Green Arrow Up Darker.svg 0.005
138 Straight Line Steady.svg  Ghana 0.573 Green Arrow Up Darker.svg 0.002
139 Straight Line Steady.svg  Laos 0.569 Green Arrow Up Darker.svg 0.004
140 Straight Line Steady.svg  Congo, Republic of the 0.564 Green Arrow Up Darker.svg 0.003
141 Green Arrow Up Darker.svg (2)  Zambia 0.561 Green Arrow Up Darker.svg 0.007
142 Green Arrow Up Darker.svg (1)  Bangladesh 0.558 Green Arrow Up Darker.svg 0.004
142 Red Arrow Down.svg (1)  São Tomé and Príncipe 0.558 Green Arrow Up Darker.svg 0.002
144 Red Arrow Down.svg (3)  Equatorial Guinea 0.556 Straight Line Steady.svg

தாழ்நிலை மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
145 Straight Line Steady.svg  Nepal 0.540 Green Arrow Up Darker.svg 0.003
146 Straight Line Steady.svg  Pakistan 0.537 Green Arrow Up Darker.svg 0.002
147 Straight Line Steady.svg  Kenya 0.535 Green Arrow Up Darker.svg 0.004
148 Straight Line Steady.svg  Swaziland 0.530 Green Arrow Up Darker.svg 0.001
149 Straight Line Steady.svg  Angola 0.526 Green Arrow Up Darker.svg 0.002
150 Straight Line Steady.svg  Burma 0.524 Green Arrow Up Darker.svg 0.004
151 Straight Line Steady.svg  Rwanda 0.506 Green Arrow Up Darker.svg 0.004
152 Straight Line Steady.svg  Cameroon 0.504 Green Arrow Up Darker.svg 0.003
152 Green Arrow Up Darker.svg (1)  Nigeria 0.504 Green Arrow Up Darker.svg 0.004
154 Straight Line Steady.svg  Yemen 0.500 Green Arrow Up Darker.svg 0.001
155 Straight Line Steady.svg  Madagascar 0.498 Green Arrow Up Darker.svg 0.002
156 Green Arrow Up Darker.svg (4)  Zimbabwe 0.492 Green Arrow Up Darker.svg 0.008
157 Red Arrow Down.svg (1)  Papua New Guinea 0.491 Green Arrow Up Darker.svg 0.001
157 Straight Line Steady.svg  Solomon Islands 0.491 Green Arrow Up Darker.svg 0.002
159 Red Arrow Down.svg (1)  Comoros 0.488 Green Arrow Up Darker.svg 0.002
159 Green Arrow Up Darker.svg (1)  Tanzania 0.488 Green Arrow Up Darker.svg 0.004
161 Red Arrow Down.svg (2)  Mauritania 0.487 Green Arrow Up Darker.svg 0.002
162 Green Arrow Up Darker.svg (1)  Lesotho 0.486 Green Arrow Up Darker.svg 0.005
163 Red Arrow Down.svg (3)  Senegal 0.485 Green Arrow Up Darker.svg 0.001
164 Straight Line Steady.svg  Uganda 0.484 Green Arrow Up Darker.svg 0.004
165 Straight Line Steady.svg  Benin 0.476 Green Arrow Up Darker.svg 0.003
166 Straight Line Steady.svg  Sudan 0.473 Green Arrow Up Darker.svg 0.001
தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு[1] 2014 இல் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான கணக்கீடு
[1]
முந்தைய ஆண்டிலிருந்து வேறுபாடு
[1]
166 Green Arrow Up Darker.svg (1)  Togo 0.473 Green Arrow Up Darker.svg 0.003
168 Straight Line Steady.svg  Haiti 0.471 Green Arrow Up Darker.svg 0.002
169 Straight Line Steady.svg  Afghanistan 0.468 Green Arrow Up Darker.svg 0.002
170 Straight Line Steady.svg  Djibouti 0.467 Green Arrow Up Darker.svg 0.002
171 Straight Line Steady.svg  Ivory Coast 0.452 Green Arrow Up Darker.svg 0.004
172 Straight Line Steady.svg  Gambia 0.441 Green Arrow Up Darker.svg 0.003
173 Straight Line Steady.svg  Ethiopia 0.435 Green Arrow Up Darker.svg 0.006
174 Straight Line Steady.svg  Malawi 0.414 Green Arrow Up Darker.svg 0.003
175 Straight Line Steady.svg  Liberia 0.412 Green Arrow Up Darker.svg 0.005
176 Straight Line Steady.svg  Mali 0.407 Green Arrow Up Darker.svg 0.001
177 Straight Line Steady.svg  Guinea-Bissau 0.396 Straight Line Steady.svg
178 Green Arrow Up Darker.svg (1)  Mozambique 0.393 Green Arrow Up Darker.svg 0.004
179 Red Arrow Down.svg (1)  Guinea 0.392 Green Arrow Up Darker.svg 0.001
180 Straight Line Steady.svg  Burundi 0.389 Green Arrow Up Darker.svg 0.003
181 Straight Line Steady.svg  Burkina Faso 0.388 Green Arrow Up Darker.svg 0.003
182 Straight Line Steady.svg  Eritrea 0.381 Green Arrow Up Darker.svg 0.001
183 Green Arrow Up Darker.svg (1)  Sierra Leone 0.374 Green Arrow Up Darker.svg 0.006
184 Red Arrow Down.svg (1)  Chad 0.372 Green Arrow Up Darker.svg 0.002
185 Straight Line Steady.svg  Central African Republic 0.341 Red Arrow Down.svg 0.024
186 Green Arrow Up Darker.svg (1)  Congo, Democratic Republic of the 0.338 Green Arrow Up Darker.svg 0.005
187 Red Arrow Down.svg (1)  Niger 0.337 Green Arrow Up Darker.svg 0.002

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]